Tamil Songs lyrics · 1977
Kannamma lyrics from Avargal movie - அவர்கள் திரைப்படத்திலிருந்து கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்
கண்ணம்மா கண்ணம்மா பாடல் 1977-ல் வெளியான அவர்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthamil · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Andony Dasan
Kannamma is a song from the 1977 Tamil film Avargal, written by Muthamil, composed by Santhosh Narayanan and sung by Andony Dasan.
- Movie Name
- Avargal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அவர்கள்
- Music
- Santhosh Narayanan
- Year
- 1977
- Lyrics
- Muthamil
- Singers
- Andony Dasan
Lyrics(Tamil)
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..
உள்ளத்தில வெதைய போட்டுட்டான்..
இவன் ஓர்த போட்டு வேற வளத்துதான்
களம் போடும் இந்த காலம் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்திகைதான் பாதுகிறான் உத்தம ராசா
ஒத்தக்காலில் நின்னுக்கிற செவந்தி லேசா
நாடகம் நடக்குது
படுத்துக்க காத்திருக்கு..
சிகிட்டா சிகிட்டா சேலைக்கு நூல
சேக்கிற
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவா போக ஜல்லி கட்டு தான்
கண்ணம்மா கண்ணம்மா ..
சிகிட்டா..
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..
Kannamma song FAQ
Who sang Kannamma?
Kannamma was sung by Andony Dasan for the 1977 Tamil film Avargal.
Who wrote the lyrics of Kannamma?
The lyrics of Kannamma were written by Muthamil.
Who composed the music for Kannamma?
The music for Kannamma was composed by Santhosh Narayanan.
Which movie is the song Kannamma from?
Kannamma is from the Tamil film Avargal, released in 1977. The film has 7 songs on Tamilputhumai.
கண்ணம்மா கண்ணம்மா பாடலை பாடியவர் யார்?
கண்ணம்மா கண்ணம்மா பாடலை பாடியவர் Andony Dasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.