ஓ ஆசவந்து யார விட்டுச்சு பேபி
ஆஹா இப்போ பொழப்பு கெட்டுச்சு பேபி
சட்டி குள்ள சோறு இருந்தா தானே
அகப்பையும் அல்லும்டா
காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்
பல்ல காட்டி வெட்டியா இழிகிறான்
கல்ல எரிஞ்சு குட்டைய கொழப்புறான்
நாயா நரியும் குரைகிறான் பாரு
காச கரிய கரைகிறான்
காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்
ராஜா வாக நீ இருந்த என்ன
கூஜா தூக்கி ஆகணும்தான் தம்பி
கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட
குட்டி கரணம் போடணும்டா
காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்