Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Kanamoochi lyrics from Jayam movie - ஜெயம் திரைப்படத்திலிருந்து கண்ணாமூச்சி ரே ரே பாடல் வரிகள்

கண்ணாமூச்சி ரே ரே பாடல் 2003-ல் வெளியான ஜெயம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இர. பி. பட்நாயக் · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Kanamoochi is a song from the 2003 Tamil film Jayam, composed by R. P. Patnaik and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெயம்
Year
2003

Lyrics(Tamil)

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது எப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே

கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்ற மேகங்கள் எங்கே தூருமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே

Kanamoochi song FAQ

Who sang Kanamoochi?

Kanamoochi was sung by Shankar Mahadevan for the 2003 Tamil film Jayam.

Who composed the music for Kanamoochi?

The music for Kanamoochi was composed by R. P. Patnaik.

Which movie is the song Kanamoochi from?

Kanamoochi is from the Tamil film Jayam, released in 2003. The film has 8 songs on Tamilputhumai.

கண்ணாமூச்சி ரே ரே பாடலை பாடியவர் யார்?

கண்ணாமூச்சி ரே ரே பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெயம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்