Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Kai Thatti Thatti lyrics from Jodi movie - ஜோடி திரைப்படத்திலிருந்து கை தட்டித்தட்டி பாடல் வரிகள்

கை தட்டித்தட்டி பாடல் 1999-ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: அர்ஜுன்

Kai Thatti Thatti is a song from the 1999 Tamil film Jodi, written by Vairamuthu and sung by Srinivas.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜோடி
Year
1999
Lyrics
Vairamuthu
Singers
Srinivas

Lyrics(Tamil)

கை தட்டித்தட்டி அழைத்தாளே
என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே
என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே
ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்


ரத்தினத்துத் தேரானாள்
என் மனசுக்குள் சத்தமிடும் பூவானாள்
என் பருவத்தைப் பயிர் செய்யும் நீரானாள்
என் நெஞ்சக் குளத்தில் பொன் கல்லை எறிந்தாள்
அலை அடங்குமுன் நெஞ்சத்தில் குதித்தாள்
விழியால் நெஞ்சுடைத்துவிட்டாள்
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்


தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்
தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம்பம் பம்பம்பம்பம்

பால்வண்ண நிலவெடுத்துப்
பாற்கடலில் பலமுறை சலவை செய்து
பெண்ணுருவாய்ப் பிறந்தவள் அவள்தானோ
என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ
அழகைத் தத்தெடுத்தவளோ
என் உயிர் மலரைத் தத்தரித்தவளோ

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்
பெண் எப்போதும் சுகமான துன்பம்
பொன் வானெங்கும் அவளின் இன்பம்

ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை வெல்லும்

தரரம்பம் தரரம்பம் தரரம்பம்
உன் ஆரம்பம் இன்பம் இன்பம் (இசை)

Kai Thatti Thatti song FAQ

Who sang Kai Thatti Thatti?

Kai Thatti Thatti was sung by Srinivas for the 1999 Tamil film Jodi.

Who wrote the lyrics of Kai Thatti Thatti?

The lyrics of Kai Thatti Thatti were written by Vairamuthu.

Which movie is the song Kai Thatti Thatti from?

Kai Thatti Thatti is from the Tamil film Jodi, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

கை தட்டித்தட்டி பாடலை பாடியவர் யார்?

கை தட்டித்தட்டி பாடலை பாடியவர் அர்ஜுன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜோடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்