Skip to content

Popular

Tamil Songs lyrics · 1977

Kadhal Oviyam lyrics from Kavikkuyil movie - கவிக்குயில் திரைப்படத்திலிருந்து காதல் ஓவியம் கண்டேன் பாடல் வரிகள்

காதல் ஓவியம் கண்டேன் பாடல் 1977-ல் வெளியான கவிக்குயில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: இளையராஜா · பாடியவர்: சுஜாதா மோகன்

Kadhal Oviyam is a song from the 1977 Tamil film Kavikkuyil, written by Panchu Arunachalam, composed by Ilaiyaraaja and sung by Sujatha Mohan.

WhatsApp
Movie Name (in Tamil)
கவிக்குயில்
Year
1977

Lyrics(Tamil)

ம் ம் ம் காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ


கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன பொன் மேனி சிலிர்ப்பதென்ன
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நானம் தடுப்பதென்ன
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

Kadhal Oviyam song FAQ

Who sang Kadhal Oviyam?

Kadhal Oviyam was sung by Sujatha Mohan for the 1977 Tamil film Kavikkuyil.

Who wrote the lyrics of Kadhal Oviyam?

The lyrics of Kadhal Oviyam were written by Panchu Arunachalam.

Who composed the music for Kadhal Oviyam?

The music for Kadhal Oviyam was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kadhal Oviyam from?

Kadhal Oviyam is from the Tamil film Kavikkuyil, released in 1977. The film has 7 songs on Tamilputhumai.

காதல் ஓவியம் கண்டேன் பாடலை பாடியவர் யார்?

காதல் ஓவியம் கண்டேன் பாடலை பாடியவர் சுஜாதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கவிக்குயில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்