Tamil Songs lyrics · 2018
Kaalai theme lyrics from Kadaikutty Singam movie - கடைக்குட்டி சிங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Kaalai theme பாடல் 2018-ல் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: nivas prasanna
Kaalai theme is a song from the 2018 Tamil film Kadaikutty Singam, written by Yugabharathi, composed by D. Imman and sung by nivas prasanna.
- Movie Name
- Kadaikutty Singam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கடைக்குட்டி சிங்கம்
- Music
- D. Imman
- Year
- 2018
- Lyrics
- Yugabharathi
- Singers
- nivas prasanna
Lyrics(Tamil)
குழு : காளை காளை
காளை மயிலகாளை
காளை காளை காளை
மயிலகாளை
குழு : காளை காளை
மயிலகாளை கவலை
இல்லா செவலகாளை
மேல மேல எகிரும்
காளை மெரண்டுடாத
ஒயில காளை
குழு : ஆளை ஆளை
அதட்டுங்காளை
அச்சமில்லா முரட்டு
காளை ஓட ஓட அசத்தும்
காளை ஊர இன்னும்
ஒசத்தும் காளை
குழு : மானம் மரியாதை
அத காக்க வந்த காளை
யாரும் உறவாக குலசாமி
இந்த காளை வேகம்
கொறையாம வெறியேற
வெல்லும் காளை சீம
தெரண்டாலும் மிரளாம
செல்லும் காளை
குழு : பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை
குழு : பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை
குழு : ஹே ஹே
ஹே ஹே
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஓஓ ஓஓ ஓஓ
காளை காளை காளை
காளை
Lyrics(English)
Chorus : Kaalai kaalai
Kaalai mayilakaalai
Kaalai kaalai
Kaalai mayilakaalai
Chorus : Kaalai kaalai mayilakaalai
Kavalai illa sevalakaalai
Mela mela yegirum kaalai
Merandudaatha oyila kaalai
Chorus : Aalai aalai adhattunkaala
Achamilla murattu kaalai
Oda oda asathum kaalai
Oora innum osathum kaalai
Chorus : Manam mariyatha
Atha kaakka vantha kaalai
Yaarum ooravaga
Kolasaami intha kaalai
Vegam koraiyaama
Veriyera vellum kaalai
Seema therandaalum
Meralaama sellum kaalai
Chorus : Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai
Chorus : Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai
Chorus : Hey hey
Hey hey
Chorus : Hey hey hey hey
Hey hey hey hey
Oooo….oooo….ooo…
Kaalai kaalai
Kaalai kaalai
Kaalai theme song FAQ
Who sang Kaalai theme?
Kaalai theme was sung by nivas prasanna for the 2018 Tamil film Kadaikutty Singam.
Who wrote the lyrics of Kaalai theme?
The lyrics of Kaalai theme were written by Yugabharathi.
Who composed the music for Kaalai theme?
The music for Kaalai theme was composed by D. Imman.
Which movie is the song Kaalai theme from?
Kaalai theme is from the Tamil film Kadaikutty Singam, released in 2018. The film has 7 songs on Tamilputhumai.
Kaalai theme பாடலை பாடியவர் யார்?
Kaalai theme பாடலை பாடியவர் nivas prasanna.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.