பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே
ஆண் : எத வெச்சி என்
நெஞ்ச நீ தொலைச்ச
உள் இருக்கும் இதயத்த
திருடி புட்ட
ஆண் : உன் விழிகள்
ஈட்டியோ அது ஊடுருவி
பாயுதே உன் முழி என்ன
சாட்டையோ என்னை
சலாம் போட வைக்குதே
ஆண் : அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே
ஆண் : வெள்ளத்தில் அடிச்சி
இழுப்பது போல் உன்
விழிகளில் இழுத்து
போறாயே பள்ளத்தில்
விழுந்த என் உயிரை
நீ ஜில்யென தூக்கி
போறாயே
ஆண் : வெள்ள மனம்
உள்ளவன்டி நட்டியடி
காதல் செடி பறந்தேன்
பறந்தேன் பறந்தேனே
எல்லை கோடு இல்லையடி
அறிந்தேன் அறிந்தேன்
அறிந்தேனே உலகை
உன்னால் அறிந்தேனடி
ஆண் : அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே
ஆண் : எத வெச்சி என்
நெஞ்ச நீ தொலைச்ச
உள் இருக்கும் இதயத்த
திருடி புட்ட
ஆண் : உன் விழிகள்
ஈட்டியோ அது ஊடுருவி
பாயுதே உன் முழி என்ன
சாட்டையோ என்னை
சலாம் போட வைக்குதே
ஆண் : அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே அடி வெள்ளக்கார
வேலாயி நீ கொல்லகாரி
ஆனாயே