பாடகர் : டி. இமான்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா
ஆண் : நாம ஓடணும்
வேலைக்கி வாழணும்
ஆசைக்கி கோட்டைக்கி
வேட்டைக்கி வா
ஆண் : நாமகிரி பேட்டையோட
நாதஸ்வரம் ஊதுடா நானும்
நீயும் ஒன்னா நின்னா
சேதமிங்கே ஏதுடா
ஆண் : காத்து ஊத்து
அத்தனைக்கும் வேலி
இல்ல பாருடா காடும்
மேடும் உன் கையிலே
கவலை என்ன கூறுடா
ஆண் : பட்டம் போல
நித்தம் உச்சி உச்சி
வானில் ஏறு சட்ட
திட்டம் போட்டு உன்ன
வெல்ல இங்கு யாரு
ஆண் : வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா
ஆண் : நாம ஓடணும்
வேலைக்கி வாழணும்
ஆசைக்கி கோட்டைக்கி
வேட்டைக்கி வா
குழு : வா ஜிக்கி வா ஜிக்கி
ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி
ஜிக்கி ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி டூர் ….
ஆண் : ஊருக்கெல்லாம்
சோறு போட விவசாயம்
நடக்குது வேர்வையில
நெல்லுமணி பூவ போல
சிரிக்குது
ஆண் : எறும்பும் வாழ
பச்சரிசி கோலம் போடும்
ஊருடா ஏழை யாரும்
இல்லையின்னு எடுத்து
காட்டும் ஏறுடா
ஆண் : கைய கால நம்பி
இன்னும் இன்னும் வாங்கு
பேர மொத்த ஊரும் ஒன்ன
சொல்ல சொல்ல காலம்
மாற
ஆண் : வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா
குழு : ஜும் த தகிட தகிட
தக தக தக ஜும் த தகிட
தகிட தக தக தக ஜும்
தாக்கு தக தக தக ஜும்
தாக்கு தக தக தக தகிட
தகிட தக தக தக தக
தக தக
குழு : வா ஜிக்கி
வா டூர்…. டூர் டூர்
ஆண் : கோடி கோடி காச
சேர்த்தா வருமா செல்வாக்கு
ஓடி ஆடி வேலை செஞ்சு
உன்னை நீ தூக்கு
ஆண் : அடி வாங்கும் போதும்
நீங்கிடாத தோலு பறையே
பாட்டாகும் வெடி போல
நீயும் வேகம் காட்டும்
போதே நாடே கூட்டாகும்
ஆண் : கொடி போல நாம
மேல மேல ஏற ஏற ஊரே
கைய தட்டும்
ஆண் : வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா
ஆண் : நாம ஓடணும்
வேலைக்கி வாழணும்
ஆசைக்கி கோட்டைக்கி
வேட்டைக்கி வா