Tamil Songs lyrics · 2011
Ippadi Malai lyrics from Vedi movie - வெடி திரைப்படத்திலிருந்து இப்படி மழை அடித்தால் பாடல் வரிகள்
இப்படி மழை அடித்தால் பாடல் 2011-ல் வெளியான வெடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: கார்த்திக்
Ippadi Malai is a song from the 2011 Tamil film Vedi, written by Thamarai, composed by Vijay Antony and sung by Karthik.
- Movie Name
- Vedi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வெடி
- Music
- Vijay Antony
- Year
- 2011
- Lyrics
- Thamarai
- Singers
- Karthik
Lyrics(Tamil)
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன்
ஓ ஓ ஹோ ஓ
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி இப்படியே வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மணம் விடுவேன்
இப்படி இப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி இப்படியே பூட்டி கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிறங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
Ippadi Malai song FAQ
Who sang Ippadi Malai?
Ippadi Malai was sung by Karthik for the 2011 Tamil film Vedi.
Who wrote the lyrics of Ippadi Malai?
The lyrics of Ippadi Malai were written by Thamarai.
Who composed the music for Ippadi Malai?
The music for Ippadi Malai was composed by Vijay Antony.
Which movie is the song Ippadi Malai from?
Ippadi Malai is from the Tamil film Vedi, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
இப்படி மழை அடித்தால் பாடலை பாடியவர் யார்?
இப்படி மழை அடித்தால் பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.