Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Bombay Ponnu lyrics from Vedi movie - வெடி திரைப்படத்திலிருந்து நான் பாம்பே பொண்ணு பாடல் வரிகள்

நான் பாம்பே பொண்ணு பாடல் 2011-ல் வெளியான வெடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: மம்தா சர்மா

Bombay Ponnu is a song from the 2011 Tamil film Vedi, written by Thamarai, composed by Vijay Antony and sung by Mamta sharma.

WhatsApp
Movie Name (in Tamil)
வெடி
Year
2011
Lyrics
Thamarai
Singers
Mamta sharma

Lyrics(Tamil)

ஏக் தோ தீன் சாற்
நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
என் பின்னால என் முன்னால என் கைமேல என் மேல..
மேல மேல மேல மேல மேல..

நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..

ஹுல்கஹோன் ‘நு என் காலு ஆட்டு பாலு என் தோலு
செக்ஸ்ஸி யான சென் நெற 60 லிட்டர் பெட்ரோலு..
மத்தலம்தான் பின்னாடி மாட புற முன்னாடி
மர்போடச்ச கண்ணாடி உண்மையா நீ பொன்னாடி..
Meh Kabu Tarija.. Aaja..
மேல மேல மேல மேல மேல..

நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
ஆஜா.. மேரிஜான்.. மேஹுஹா.. ஜாரரீ..

மூச்சுவாங்கும் மூனாறு
மூடிவெச்ச பாலாறு
நூத்துகுன்னா ஐநூறு
தீப்பிடிச்ச தண்ணீரு..
சார்பு ராணி உன் மேனி
உன் சிரிப்பு சிம்போனி
மல்லு வெல்ல பட்டாணி
அஷிகேட்டு கொட்டநீ..
Meh Kabu Tarija.. Meh Kabu Tarija..
Meh Kabu Tarija..

மேல மேல மேல மேல மேல..

நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..

Bombay Ponnu song FAQ

Who sang Bombay Ponnu?

Bombay Ponnu was sung by Mamta sharma for the 2011 Tamil film Vedi.

Who wrote the lyrics of Bombay Ponnu?

The lyrics of Bombay Ponnu were written by Thamarai.

Who composed the music for Bombay Ponnu?

The music for Bombay Ponnu was composed by Vijay Antony.

Which movie is the song Bombay Ponnu from?

Bombay Ponnu is from the Tamil film Vedi, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

நான் பாம்பே பொண்ணு பாடலை பாடியவர் யார்?

நான் பாம்பே பொண்ணு பாடலை பாடியவர் மம்தா சர்மா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வெடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்