Tamil Songs lyrics · 2011
Enna Aachi lyrics from Vedi movie - வெடி திரைப்படத்திலிருந்து என்ன ஆச்சு என்னக்கு பாடல் வரிகள்
என்ன ஆச்சு என்னக்கு பாடல் 2011-ல் வெளியான வெடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Vijay Jesudas
Enna Aachi is a song from the 2011 Tamil film Vedi, written by Na. Muthukumar, composed by Vijay Antony and sung by Vijay Jesudas.
- Movie Name
- Vedi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வெடி
- Music
- Vijay Antony
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Vijay Jesudas
Lyrics(Tamil)
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..
என் வானிலே வெண்ணிலா உன் முகம்..
வாராமலே பேசுதே என்னிடம்..
இது காதலா காதலா?
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
ராத்திரிகள் நேரம் ரதி தேவி மத கோலம்
கனவாக தினம் தோறும் வர கண்டேனே..
சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம்
தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே..
புதை மண்ணிலே காலை வைத்தேன்..
நக கண்ணிலே ஊசி தைதேன்..
படும் வேதனை சொல்லும் காதலாய்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
www.tamilpaa.com
வீடுவரை சென்றேன் படி ஏறவில்லை நின்றேன்
என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே..
பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல்,
நகராத கெடிகாரம் அதை பார்த்தேனே..
நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்..
இதே போலவே வாழ வேண்டும்..
உடல் என்னிடம்.. உயிர் உன்னிடம்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..
என் வானிலே வெண்ணிலா உன் முகம்..
வாராமலே பேசுதே என்னிடம்..
இது காதலா காதலா?
Enna Aachi song FAQ
Who sang Enna Aachi?
Enna Aachi was sung by Vijay Jesudas for the 2011 Tamil film Vedi.
Who wrote the lyrics of Enna Aachi?
The lyrics of Enna Aachi were written by Na. Muthukumar.
Who composed the music for Enna Aachi?
The music for Enna Aachi was composed by Vijay Antony.
Which movie is the song Enna Aachi from?
Enna Aachi is from the Tamil film Vedi, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
என்ன ஆச்சு என்னக்கு பாடலை பாடியவர் யார்?
என்ன ஆச்சு என்னக்கு பாடலை பாடியவர் Vijay Jesudas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.