Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Indha Kadhalil lyrics from Bommai movie - திரைப்படத்திலிருந்து இந்த காதலில் பாடல் வரிகள்

இந்த காதலில் பாடல் 2023-ல் வெளியான Bommai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் Aslam M

Indha Kadhalil is a song from the 2023 Tamil film Bommai, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Andrea Jeremiah and Aslam M.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : இந்தக் காதலில் மறுபடி
வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி
பேரமைதியில் இதயமும் தூங்குதடி

பெண் : உடை உடல் உயிர்
மூன்றையும் தாண்டி
உன்னை என்னை
இங்கு சேர்த்தது காதல்
தனி உலகில் நாம் இனி வாழ
தொடரும் காதல்

ஆண் : ஹோ ஹோ
நொடி கனம் யுகம்
மூன்றையும் தாண்டி
உன்னில் என்னில்
இங்கே நீந்திடும் காதல்
புவி பெருவெளி யாவும் தாண்டி
படரும் காதல்

பெண் : அன்றே நீ என்னை பிரிந்தது
யாரின் சதி
இன்று உன்னுடன் இணைத்தது
காதல் நதி

ஆண் : இனிமேல் இந்த மனிதர்கள்
தேவை இல்லை
இந்த காதலை தடுத்திட
யாரும் இல்லை

பெண் : நீ வெறிந்திடும் நொடி வினை புன்னகையே

ஆண் : நீ தானே அதை வரைந்திடும் தூரிகையே

ஆண் : ஒரே முகம் ஒரே குரல்
முப்பொழுதும் உந்தன் வாசனை
கண் மூடினால் ஒரே கனா நீ தானாடி

பெண் : விழிகளில் மை தீட்டி
திறந்தாய் என்னை
மறுபடி மை கொண்டு
அடைந்தேனே உன்னை

ஆண் : மருந்தாய் கரைந்தாய்
அருந்தாய் இருந்தாய் பிறந்தாயே

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : ஓ… ஓ… ஓஹோ…

Lyrics(English)

Male : Indha kadhalil marubadi
Veezhum nodi
Viraal korkavum
Un oru karam pothumadi
Un imaithida vizhigalai parthabadi
Peramaidhiyil idhayamum thungudhadi

Female : Udai udal uyir
Mundraiyum thandi
Unnai ennai ingu
Serthadu kaadhal
Thani ulaginil
Naam ini vaazha
Thodarum Kadhaal

Male : Ho hooo
Nodi ganam yugam
Mundraiyum thandi
Unnil ennil ingu
Neendidum kaadhal
Poovi peru veliyaavuum thandi
Padarum Kadhaal

Female : Andru nee enai pirinthadu
Yaarin sathi
Indru unnudan inaithadhu
Kaadhal nadhi

Male : Inimael indha manithargal
Thevai illai
Indha kaadhalai thaduthida
Yaarum illai

Female : Nee verinthidum nodi vinai Punnagaiyae

Male : Nee thaanae adhai varainthidum Thoorigaiyae

Male : Orey mugham
Orey kuraal
Mupothum undhaan vasanai
Kan moodinal
Orey kanaa nee dhaanadi

Female : Vizhigalil mai theeti
Thiranthayae ennai
Marubadi mai kondu
Adaindhenae unnai

Male : Marundhaai karaindhaai
Arundhaai irundhaai piranthaaiyae

Female : Hmm mm mm mm mmm

Male : Oo. Oo.. Oohoo…

Indha Kadhalil song FAQ

Who sang Indha Kadhalil?

Indha Kadhalil was sung by Andrea Jeremiah and Aslam M for the 2023 Tamil film Bommai.

Who wrote the lyrics of Indha Kadhalil?

The lyrics of Indha Kadhalil were written by Madhan Karky.

Who composed the music for Indha Kadhalil?

The music for Indha Kadhalil was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Indha Kadhalil from?

Indha Kadhalil is from the Tamil film Bommai, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

இந்த காதலில் பாடலை பாடியவர் யார்?

இந்த காதலில் பாடலை பாடியவர் ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் Aslam M.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bommai திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்