Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Enadhuyir Enge lyrics from Bommai movie - திரைப்பட பாடல் வரிகள்

Enadhuyir Enge பாடல் 2023-ல் வெளியான Bommai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Enadhuyir Enge is a song from the 2023 Tamil film Bommai, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : விழிநீங்கி நீங்கி போகுதே காட்சி
குழல் நீங்கி போகுதே ஸ்வாசம்
உடல் நீங்கி போகுதே நெஞ்சம்
வெறும் யாக்கை ஆனதே
என் வாழ்க்கை இங்கே
வாழ்க்கை இங்கே

ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
விழி விழிநீர் வழிகின்றேன்
தொலைகின்றேனடி

ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
கனவென நானும் உடைகின்றேன்
கரைகின்றேனடி

ஆண் : தொலைவில் தொலைந்தாயோ
எனக்காய் அழுதாயோ
உன் கண்ணீர் தடங்கல்
வெறும் கற்கள் ஆகுதே

ஆண் : எதிரே உதிப்பாயோ
உன்னை கடந்தே நடந்தேனோ
என் தேடல்கள் யாவுமே
பொய்யாகுதே
நீ ஏன் நீங்கினாய்
ஏன் நீங்கினாய்

ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
ஒரு வழி காட்டு உயிர் ஊட்டு
கரைகின்றேனடி
எனதுயிர் எங்கே

Lyrics(English)

Male : Vizhi neengi poguthe kaatchi
Kuzhal neengi poguthe swasam
Udal neengi poguthe nenjam
Verum yaakai aanathe
En vaazhkai inge
Vaazhkai inge

Male : Enadhuyir Eenge
Enadhuyir enge
Vizhi vazhi neerai vazhigindren
Tholaigindrenadi

Male : Enadhuyir enge
Enadhuyir enge
Kanavena naanum udaigindren
Karaigindrenadi

Male : Tholaivil tholaindhayo
Enakaai azhudhayo
Un kanneer thadangal
Verum karkal aaguthe

Male : Edhire uthippaayo
Unnai kadanthe nadantheno
En thedalgal yaavume
Poiyaguthe
Nee yaen neenginaai
Yaen neenginaai

Male : Oru maayam pola nee nindraai
Andha kaadhal meendathu endraai
Oru maayam pola nee sendraai
Verum kaayamagiye kaaigindren inge inge

Male : Enadhuyir enge
Enadhuyir enge
Oru vazhi kaattu uyiroottu
Karaigindrenadi
Enadhuyir enge

Enadhuyir Enge song FAQ

Who sang Enadhuyir Enge?

Enadhuyir Enge was sung by Yuvan Shankar Raja for the 2023 Tamil film Bommai.

Who wrote the lyrics of Enadhuyir Enge?

The lyrics of Enadhuyir Enge were written by Madhan Karky.

Who composed the music for Enadhuyir Enge?

The music for Enadhuyir Enge was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Enadhuyir Enge from?

Enadhuyir Enge is from the Tamil film Bommai, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

Enadhuyir Enge பாடலை பாடியவர் யார்?

Enadhuyir Enge பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Bommai திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்