Tamil Songs lyrics · 2023
Deiveega Raagam lyrics from Bommai movie - திரைப்படத்திலிருந்து தெய்வீக ராகம் பாடல் வரிகள்
தெய்வீக ராகம் பாடல் 2023-ல் வெளியான Bommai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Mithushree
Deiveega Raagam is a song from the 2023 Tamil film Bommai, written by Panchu Arunachalam, composed by Yuvan Shankar Raja and sung by Mithushree.
- Movie Name
- Bommai 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2023
- Lyrics
- Panchu Arunachalam
- Singers
- Mithushree
Lyrics(Tamil)
பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ....
பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ.....
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்
பெண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.....ஓ...ஓ.....
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்......
பெண் : செந்தாழம் பூவை கொண்டு
சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூர பொட்டும் வைத்து
சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா... சீராட்ட வா
நீ நீந்த வா என்னோடு
மோகம் தீருமோ....
பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ.....
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்....
பெண் : ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ...ஓ.....
ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ....ஓ.....
Lyrics(English)
Female : Mmm hhhmmm..haa..
Female : Mmm hhhmmm..haa..
Deiveega raagam
Thevittaatha paadal kettaalum podhum
Ila nenjangal vaadum
Female : Mmm hhhmmm..haa..
Deiveega raagam
Thevittaatha paadal
Female : Senthaazham poovai kondu
Singaaram pannikkondu
Senthoora pottum vaithu
Selaadum karaiyil nindren
Paaraatta vaa seeraatta vaa
Nee neentha vaa ennodu
Mogam theerumo
Female : Mmm hhhmmm..haa
Deiveega raagam
Thevittaatha paadal kettaalum podhum
Ila nenjangal vaadum
Female : Mmm..mmm..mmm..haa haa.
Mmm..mmm..mmm..haa..haa
Deiveega Raagam song FAQ
Who sang Deiveega Raagam?
Deiveega Raagam was sung by Mithushree for the 2023 Tamil film Bommai.
Who wrote the lyrics of Deiveega Raagam?
The lyrics of Deiveega Raagam were written by Panchu Arunachalam.
Who composed the music for Deiveega Raagam?
The music for Deiveega Raagam was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Deiveega Raagam from?
Deiveega Raagam is from the Tamil film Bommai, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
தெய்வீக ராகம் பாடலை பாடியவர் யார்?
தெய்வீக ராகம் பாடலை பாடியவர் Mithushree.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.