Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Girlfriend lyrics from Boys movie - பாய்ஸ் திரைப்படத்திலிருந்து எனக்கொரு கெர்ள் பாடல் வரிகள்

எனக்கொரு கெர்ள் பாடல் 2003-ல் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · பாடியவர்: கார்த்திக்

Girlfriend is a song from the 2003 Tamil film Boys, written by Pa. Vijay and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
பாய்ஸ்
Year
2003
Lyrics
Pa. Vijay
Singers
Karthik

Lyrics(Tamil)

இன்றே இன்றே வேணும்

பால்போலே பதினாறில்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
(பால் போலே..)

ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடதா சினிமாக்கு ஓடி
சரியான கார்னர் சீட் தேடி
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்
செல் போன் பில் ஏற
ஜோக்குகள் தினம் கடிக்க SMS அனுப்ப
தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

காலார நடை போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல
ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க
முணுக்குன்னா க்ரீட்டிங்ஸ் கார்ட் கொடுக்கத்தான்
ஹச்சென்றால் கர்சீப்பை நீட்ட
இச்சென்றால் இடக்கண்ணம் காட்ட
நச்சென்று தலை மீது கொட்டத்தான்...
பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல
போனி டேயிலோடு தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

கெ கெ கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

Girlfriend song FAQ

Who sang Girlfriend?

Girlfriend was sung by Karthik for the 2003 Tamil film Boys.

Who wrote the lyrics of Girlfriend?

The lyrics of Girlfriend were written by Pa. Vijay.

Which movie is the song Girlfriend from?

Girlfriend is from the Tamil film Boys, released in 2003. The film has 9 songs on Tamilputhumai.

எனக்கொரு கெர்ள் பாடலை பாடியவர் யார்?

எனக்கொரு கெர்ள் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாய்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்