Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Ale Ale lyrics from Boys movie - பாய்ஸ் திரைப்படத்திலிருந்து எகிறி குதித்தேன் பாடல் வரிகள்

எகிறி குதித்தேன் பாடல் 2003-ல் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · பாடியவர்: கார்த்திக்

Ale Ale is a song from the 2003 Tamil film Boys, written by Kabilan and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
பாய்ஸ்
Year
2003
Lyrics
Kabilan
Singers
Karthik

Lyrics(Tamil)

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(அலே அலே)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

Ale Ale song FAQ

Who sang Ale Ale?

Ale Ale was sung by Karthik for the 2003 Tamil film Boys.

Who wrote the lyrics of Ale Ale?

The lyrics of Ale Ale were written by Kabilan.

Which movie is the song Ale Ale from?

Ale Ale is from the Tamil film Boys, released in 2003. The film has 9 songs on Tamilputhumai.

எகிறி குதித்தேன் பாடலை பாடியவர் யார்?

எகிறி குதித்தேன் பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாய்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்