Tamil Songs lyrics · 2003
Boom Boom lyrics from Boys movie - பாய்ஸ் திரைப்படத்திலிருந்து பூம் பூம் சிக்குகான் பாடல் வரிகள்
பூம் பூம் சிக்குகான் பாடல் 2003-ல் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஏ. ஆர். ரகுமான்
Boom Boom is a song from the 2003 Tamil film Boys, written by Kabilan, composed by A.R.Rahman and sung by A.R.Rahman.
- Movie Name
- Boys 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாய்ஸ்
- Music
- A.R.Rahman
- Year
- 2003
- Lyrics
- Kabilan
- Singers
- A.R.Rahman
Lyrics(Tamil)
சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான் பூம் பூம்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா
ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சிக்கூரை போதும் நம் காதல் வாழும்
தங்கபஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
(பூம் பூம்...)
காதல் நுழைந்தால் காய்லாங்கடையும்
கோலார் வயலாகும்
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
புல்லாங்குழலாகும்
மரம் இழைத்த சுருள் விரிந்து
மலர்ப்படுக்கை செய்வோம்
முகம் உடந்த பாட்டிலுக்குள்
அகல்விளக்காய் வாழ்வோம்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
பூம் பூம் சிக்...
காளான்குடைக்குள் கட்டி தழுவும்
அட்டை என வாழ்வோம்
நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
மழை குழைத்த சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்
அழுகிவிட்ட மாம்பழத்தில்
இரு வண்டுகள் நாம் தான்
காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா
ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சிக்கூரை போதும் நம் காதல் வாழும்
தங்கபஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
(பூம் பூம்...)
Boom Boom song FAQ
Who sang Boom Boom?
Boom Boom was sung by A.R.Rahman for the 2003 Tamil film Boys.
Who wrote the lyrics of Boom Boom?
The lyrics of Boom Boom were written by Kabilan.
Who composed the music for Boom Boom?
The music for Boom Boom was composed by A.R.Rahman.
Which movie is the song Boom Boom from?
Boom Boom is from the Tamil film Boys, released in 2003. The film has 9 songs on Tamilputhumai.
பூம் பூம் சிக்குகான் பாடலை பாடியவர் யார்?
பூம் பூம் சிக்குகான் பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.