Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Enta Maatatha lyrics from Raid movie - ரெய்டு திரைப்பட பாடல் வரிகள்

Enta Maatatha பாடல் 2023-ல் வெளியான ரெய்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Sivam

Enta Maatatha is a song from the 2023 Tamil film Raid, written by Mohanrajan, composed by Sam C. S and sung by Sivam.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெய்டு
Music
Sam C. S
Year
2023
Lyrics
Mohanrajan
Singers
Sivam

Lyrics(Tamil)

ஆண் : என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ

ஆண் : என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா

ஆண் : என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ

ஆண் : என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா

ஆண் : சூறாவளி ஆட்டத்த பாரு
வீரப்புலி இவங்கன்னு ஓடு
வச்சக்குறி தப்பாது பாரு
காவு வாங்கும்
டைகர் டா

ஆண் : என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ

ஆண் : என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா

ஆண் : தோதா நின்னா
சொக்க தங்கங்டா
மோதா வந்தா
பத்து சிங்கங்டா

ஆண் : தொட்டு பாரு
ரத்தம் சிந்துண்டா
வேணா ஓடு
காட்டு தேகந்தாண்டா

ஆண் : பலசாலி முடிப்பான்
ஓன் ஜோலி
கருங்காலி எவனையும்
கொத்துற பாம்பா கொன்னுடுவான்

ஆண் : இவன்கூட
நடக்கும் நிழல்கூட
இவன் தூங்கும் நேரம்
ஊரையும் காவலும் காக்குமடா

ஆண் : சொல்லிவச்சு சுத்த வைப்பான் பாரு
புள்ளி வச்சி புத்தி சொல்வான் கேளு
கில்லி போல துள்ளி நிப்பான் ஓடு
எமனும் சிவனும் சேர்ந்தவன்டா

ஆண் : என்ட மாட்டாத
காணா போய்டுவ
வேணா மோதாத
வீணா ஆயுடுவ

ஆண் : என்ன சீண்டுனாக்க
சீனா ஆயுடுவ
வெறியேறி நிக்கிராண்டா
என்ன ஒரசதா

Lyrics(English)

Male : Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva

Male : Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha

Male : Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva

Male : Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha

Male : Sooravali aattatha paaru
Veerappuli ivangannu oodu
Vachakuri thappathu paaru
Kaavu vaangum
Tigera daa

Male : Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva

Male : Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha

Male : Thodhaa nikkuraan
Sokka thangamdaa
Moodha vandha
Paththu singamdaa

Male : Thottu paaru
Raththam sindhundaa
Vaenaa oddu
Kaatu dhaegandaa

Male : Balasaali mudippaan
On joli
Karungaali evanaiyum
Kothura paambaa konnuduvaan

Male : Ivankooda
Nadakkum nilalkooda
Ivan thoongum neram
Ooraiyum kaavalum kaakumadaa

Male : Sollivachu suththa vaipaan paaru
Pulli vachi buththi sollvaan kelu
Gilli pola thulli nippaan oodu
Emanum sivanum serndhavandaa

Male : Enta maatatha
Kaana poiduva
Vaenaa modhatha
Veena aayudduva

Male : Enna seendnakka
Seena aayudduva
Veriyeri nikkurenda
Enna orasadha

Enta Maatatha song FAQ

Who sang Enta Maatatha?

Enta Maatatha was sung by Sivam for the 2023 Tamil film Raid.

Who wrote the lyrics of Enta Maatatha?

The lyrics of Enta Maatatha were written by Mohanrajan.

Who composed the music for Enta Maatatha?

The music for Enta Maatatha was composed by Sam C. S.

Which movie is the song Enta Maatatha from?

Enta Maatatha is from the Tamil film Raid, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

Enta Maatatha பாடலை பாடியவர் யார்?

Enta Maatatha பாடலை பாடியவர் Sivam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெய்டு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்