Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Azhagu Chellam lyrics from Raid movie - ரெய்டு திரைப்படத்திலிருந்து அழகு செல்லம் பாடல் வரிகள்

அழகு செல்லம் பாடல் 2023-ல் வெளியான ரெய்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Bhuvana Ananth மற்றும் ஹரிசரண்

Azhagu Chellam is a song from the 2023 Tamil film Raid, written by Mohanrajan, composed by Sam C. S and sung by Bhuvana Ananth and Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெய்டு
Music
Sam C. S
Year
2023
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற

பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ

ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற

பெண் : நூறு ஜென்மம் சேந்து
நீயும் நானும் வாழ வேணும்
காதல் தீர்த்து போகாம
காலம் காலம் நீயும் வேணும்

ஆண் : உள்ளங்கையில் ரேகை போல நானும்
உன்ன சேர ஆசை வச்சேன்
உள்ளங்கால சுத்தி வந்து போகும்
நிழலா நானும் மாற வேணும்

பெண் : என்னடா பண்ணுற என் நெஞ்சுக்குள்ள

ஆண் : என்னவோ பண்ணுற
அத சொல்லியிடத்தான் வார்த்தையில்ல

பெண் : என் அழகு செல்லம் அம்மு குட்டி
என்ன ஏன் நீ கொல்ற கொல்ற
என் உலகம் நீ தான்
உயிரும் நீ தான்
உறவா வந்து காதல் சொல்ற

பெண் : யாரு யாரு யாருடா நீ
என்னை திருடத்தான் வந்தாய்யோ நீ
பூமி பந்துக்குள் என் ஜென்மத்த
பூட்டி வைக்கத்தான் வந்தாய்யோ நீ

ஆண் : அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச
அடி அடி அடியே என்ன தொலச்ச
உனக்குள்ள விழுந்தேன் என்ன பொதச்ச

Lyrics(English)

Female : En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra

Female : Yaaru yaaru yaarda nee
Ennai thirudathathan vanthaaiyo nee
Boomi bandhukkul en jenmaththa
Potti vaikkathaan vanthaaiyo nee

Male : Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha

Female : En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra

Female : Nooru jenmam sendhu
Neeyum naanum vaala venum
Kaadhal theerndhu poogaama
Kaalam kaalam neeyum venum

Male : Ullangaiyil regai pola naanum
Unna sera aasai vachen
Ullangaala suththi vandhu pogum
Nizhalaa naanum maara venum

Female : Ennada pannura en nenjukulla

Male : Ennavo pannura
Adha sollidathaan vaarthailla

Female : En azhagu chellam ammu kutty
Enna yen nee kolra kolra
En ulagam nee thaan
Uyirum nee thaan
Uravaa vandhu kaadhal solra

Female : Yaaru yaaru yaarda nee
Ennai thirudathathan vanthaaiyo nee
Boomi bandhukkul yen jenmaththa
Potti vaikkathaan vanthaaiyo nee

Male : Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha
Adi adi adiye enna tholacha
Unakkulla vilunthen enna pothacha

Azhagu Chellam song FAQ

Who sang Azhagu Chellam?

Azhagu Chellam was sung by Bhuvana Ananth and Haricharan for the 2023 Tamil film Raid.

Who wrote the lyrics of Azhagu Chellam?

The lyrics of Azhagu Chellam were written by Mohanrajan.

Who composed the music for Azhagu Chellam?

The music for Azhagu Chellam was composed by Sam C. S.

Which movie is the song Azhagu Chellam from?

Azhagu Chellam is from the Tamil film Raid, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

அழகு செல்லம் பாடலை பாடியவர் யார்?

அழகு செல்லம் பாடலை பாடியவர் Bhuvana Ananth மற்றும் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெய்டு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்