Tamil Songs lyrics · 2017
Enga pona lyrics from Neruppu Da movie - நெருப்பு டா திரைப்பட பாடல் வரிகள்
Enga pona பாடல் 2017-ல் வெளியான நெருப்பு டா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஷான் ரோல்டன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்
Enga pona is a song from the 2017 Tamil film Neruppu Da, written by Sean Roldan, composed by Sean Roldan and sung by Sean Roldan.
- Movie Name
- Neruppu Da 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நெருப்பு டா
- Music
- Sean Roldan
- Year
- 2017
- Lyrics
- Sean Roldan
- Singers
- Sean Roldan
Lyrics(Tamil)
பாடகா் : சீன் ரோல்டன்
இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்
ஆண் : எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன
ஆண் : காலம் தாண்டி
நீயும் போன காலமெல்லாம்
நான் அழுக சுவாசிக்கிற
காத்தா நீ கரைஞ்ச
ஆண் : எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன
ஆண் : எத்தன உயிர
நா காக்கப் போனேன்
என் உயிரே எனக்கில்லாம
போனா
ஆண் : நெஞ்சமெல்லாம்
ஞாபகந்தான் பூத்திருக்கு
உன் பூ முகந்தான்
ஆண் : என் உலகம்
நீ தானே வான் உலகம்
போனாயே கண்ணில்
வரும் கனவா நீ கரைஞ்ச
ஆண் : எங்க போன
என்ன ஆன வாழ்க்கையில
பாதி பறி போச்சே குத்துயிர
கொல உயிரா தவிக்க விட்டுப்
போன நீ போன
ஆண் : காலம் தாண்டி
நீயும் போன காலமெல்லாம்
நான் அழுக சுவாசிக்கிற
காத்தா நீ கரைஞ்ச
ஆண் : எங்க போன
என்ன ஆன எங்க போன
Lyrics(English)
Male : Enga pona enna aana
Vaazhkaiyila paathi pari pochae
Kuthuyira kola uyira
Thavikka vittu pona nee pona
Male : Kaalam thaandi neeyum pona
Kaalamellaam naan azhuga
Swasikkira kaathaa nee karanja
Male : Enga pona enna aana
Vaazhkaiyila paathi pari pochae
Kuthuyira kola uyira
Thavikka vittu pona nee pona
Male : Ethana uyira
Naa kaakka ponen
En uyirae
Enakkillama ponaa
Male : Nenjamellam
Gnyabaganthaan
Poothirikku
Un poo muganthaan
Male : En ulagam nee thaanae
Vaan ulagam ponaayae
Kannil varum kanavaa
Nee karanjaa…
Male : Enga pona enna aana
Vaazhkaiyila paathi pari pochae
Kuthuyira kola uyira
Thavikka vittu pona nee pona
Male : Kaalam thaandi neeyum pona
Kaalamellaam naan azhuga
Swasikkira kaathaa nee karanja
Male : Enga pona…. enna aana…..
Enga Pona….
Enga pona song FAQ
Who sang Enga pona?
Enga pona was sung by Sean Roldan for the 2017 Tamil film Neruppu Da.
Who wrote the lyrics of Enga pona?
The lyrics of Enga pona were written by Sean Roldan.
Who composed the music for Enga pona?
The music for Enga pona was composed by Sean Roldan.
Which movie is the song Enga pona from?
Enga pona is from the Tamil film Neruppu Da, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.
Enga pona பாடலை பாடியவர் யார்?
Enga pona பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.