Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Alangiliyae lyrics from Neruppu Da movie - நெருப்பு டா திரைப்பட பாடல் வரிகள்

Alangiliyae பாடல் 2017-ல் வெளியான நெருப்பு டா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: ஷான் ரோல்டன்

Alangiliyae is a song from the 2017 Tamil film Neruppu Da, written by Yugabharathi, composed by Sean Roldan and sung by Sean Roldan.

WhatsApp
Movie Name (in Tamil)
நெருப்பு டா
Year
2017
Singers
Sean Roldan

Lyrics(Tamil)

பாடகா் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

ஆண் : ஆலங்கிளியே
பெண் : வா வா வெளியே

ஆண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

பெண் : நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே

ஆண் : உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே

பெண் : அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற

பெண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

குழு : ………………………….

பெண் : எத்தனை ஜென்மம்
தாண்டி வந்ததோ இந்த காதல்
இல்லவே இல்லை ஏதும் சொல்ல

ஆண் : எத்தனை யுக
மென்றாலும் உன்னை
என் இதயம் சேர
சொர்க்கமே இதுதான்
வேறு அல்ல

பெண் : எண்ணம்
ஈடேறவும் என்னை
நீ சேரவும் பெண்ணாய்
வந்தேனே நான் தருவேன்
எனை நானே

ஆண் : கண்ணே என்
தேவதை என்றும் நீ
தானே நா உன்னை
கொண்டாடி நான்
முழுமை பெறுவேனே

பெண் : அத்தனை
இன்பமும் உன்னிலே
உள்ளது
ஆண் : உள்ளத்தை
கண்களே சொல்லிடாதோ

ஆண் : ஆலங்கிளியே
ஆலங்கிளியே கூடும்
இனியேன் வா வா
வெளியே

பெண் : நாளும் பொழுதும்
காதல் வலியே போகும்
வரை நான் ஆவேன்
துணையே

ஆண் : உயிரே இறகாக
மாறும் பயணம் இதுவே

பெண் : அறவே உனை
நீங்கிடாது உறவே
மனமே நீ பற பற

ஆண் : ஆலங்கிளியே
பெண் : வா வா வெளியே

குழு : ………………………….

Lyrics(English)

Male : Aalankiliyae
Female : Vaa vaa veliyae

Male : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Female : Naalum poluthum
Kaadhal valiyae
Pogum varai naan
Aaven thunaiyae

Male : Uyirae iragaaga maarum
Payanam ithuvae

Female : Aravae unai neengidaathu
Uravae maname
Nee para para

Female : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Chorus : …………………………..

Female : Ethanai jenmam thaandi
Vanthatho intha kaadhal
Illavae illai ethum solla

Male : Ethanai yugamendraalum
Unnai en idhayam sera
Sorgamae ithuthaan veru alla

Female : Ennam eederavum
Ennai nee seravum
Pennaai vanthenena
Tharuven enai naanae

Male : Kannae en dhevathai
Endrum nee thaanena
Unnai kondaadi naan
Muzhumai peruvenae

Female : Athanai inbamum
Unnilae ullathu
Male : Ullathai kangalae sollidaatho

Male : Aalankiliyae aalankiliyae
Koodum iniyean
Vaa vaa veliyae

Female : Naalum poluthum
Kaadhal valiyae
Pogum varai naan
Aaven thunaiyae

Male : Uyirae iragaaga maarum
Payanam ithuvae

Female : Aravae unai neengidaathu
Uravae maname
Nee para para

Male : Aalankiliyae
Female : Vaa vaa veliyae

Chorus : ……………………….

Alangiliyae song FAQ

Who sang Alangiliyae?

Alangiliyae was sung by Sean Roldan for the 2017 Tamil film Neruppu Da.

Who wrote the lyrics of Alangiliyae?

The lyrics of Alangiliyae were written by Yugabharathi.

Who composed the music for Alangiliyae?

The music for Alangiliyae was composed by Sean Roldan.

Which movie is the song Alangiliyae from?

Alangiliyae is from the Tamil film Neruppu Da, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.

Alangiliyae பாடலை பாடியவர் யார்?

Alangiliyae பாடலை பாடியவர் ஷான் ரோல்டன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெருப்பு டா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்