பாடகா் : ஜி. ரவி
இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்
ஆண் : அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
ஆண் : அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
ஆண் : கபாலுன்னு
ஒட்டிக்கினா ஹார்ட்டுல
பூந்து டகாலுன்னு
மாறிடான்டா லவ்வுல
உழுந்து
ஆண் : உஷாரு
பண்ணனும்னு
மைன்ட்லத் தோணுது
அவள பாத்த கண்ணு
கனவு காணுது
ஆண் : முன்னால வந்தாடா
நினைச்சத போல நா
நினைச்சதப் போல
ஆண் : கண்ணால
போட்டாடா நறுக்குனு
டீல நறுக்குனு டீல
ஆண் : தன்னால
பறக்குறேன்டா
புஸ்சுனு மேல
புஸ்சுனு மேல
நா என்ன வேணா
செஞ்சிடுவேன் அவ
கூட வாழ அவ கூட வாழ
ஆண் : அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
ஆண் : எனக்குள்ள
ஆஃப் ஆச்சு லவ்வு
சுவிட்சு லவ்வு சுவிட்சு
ஆண் : ஆன் பண்ணா
இவ வந்து பண்ணா டச்சு
பண்ணா டச்சு
ஆண் : இவளால
டக்கரானேன் ஆசைய
வச்சி ஆசைய வச்சி
ஆண் : நா செத்தாலும்
கவலை இல்ல இவ கைய
புடிச்சி கைய புடிச்சி
ஆண் : அந்த மாதிரி
பொண்ண நா பாத்ததில்லடா
முன்ன அவளப் பாத்த பின்ன
நா மூடலடா கண்ண
ஆண் : { கபாலுன்னு
ஒட்டிக்கினா ஹார்ட்டுல
பூந்து டகாலுன்னு
மாறிடான்டா லவ்வுல
உழுந்து
ஆண் : உஷாரு
பண்ணனும்னு
மைன்ட்லத் தோணுது
அவள பாத்த கண்ணு
கனவு காணுது } (2)
விஷ்லிங் : ……………………………