Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Deivangal Ingae lyrics from Anegan movie - அனேகன் திரைப்படத்திலிருந்து தெய்வங்கள் இங்கே பாடல் வரிகள்

தெய்வங்கள் இங்கே பாடல் 2014-ல் வெளியான அனேகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Sriram Parthasarathy

Deivangal Ingae is a song from the 2014 Tamil film Anegan, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Sriram Parthasarathy.

WhatsApp
Movie Name (in Tamil)
அனேகன்
Year
2014
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாத கனவே
கலையாத வரமே
கலையாத கனவே
கலையாத வரமே

Deivangal Ingae song FAQ

Who sang Deivangal Ingae?

Deivangal Ingae was sung by Sriram Parthasarathy for the 2014 Tamil film Anegan.

Who wrote the lyrics of Deivangal Ingae?

The lyrics of Deivangal Ingae were written by Kabilan.

Who composed the music for Deivangal Ingae?

The music for Deivangal Ingae was composed by Harris Jayaraj.

Which movie is the song Deivangal Ingae from?

Deivangal Ingae is from the Tamil film Anegan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

தெய்வங்கள் இங்கே பாடலை பாடியவர் யார்?

தெய்வங்கள் இங்கே பாடலை பாடியவர் Sriram Parthasarathy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அனேகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்