Tamil Songs lyrics · 2011
Chotta Chotta lyrics from Engeyum Eppothum movie - எங்கேயும் எப்போதும் திரைப்படத்திலிருந்து சொட்ட சொட்ட பாடல் வரிகள்
சொட்ட சொட்ட பாடல் 2011-ல் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: சி. சத்யா · பாடியவர்: சின்மயி
Chotta Chotta is a song from the 2011 Tamil film Engeyum Eppothum, written by Na. Muthukumar, composed by C. Sathya and sung by Chinmayi.
- Movie Name
- Engeyum Eppothum 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எங்கேயும் எப்போதும்
- Music
- C. Sathya
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Chinmayi
Lyrics(Tamil)
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
கிட்ட தட்ட கரைய வைத்தாய்..
கிட்டாமல் அலைய வைத்தாய்..
திட்டாமல் திட்டித்தான் உன் காதல் உணர வைத்தாய்..
ரயில் வரும் பாலமாய் அய்யோ எந்தன் இதயம்
தடதடதடவென துடிக்க..
நீ ஒருநாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே..
விழிப்பார்கும்போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே..
அட இனி என்ன நடக்கும்.. மனம் நடந்ததை நடிக்கும்..
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே..
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப்பார்க்குதே..
பார்க்குதே.. பார்க்குதே.. தோற்குதே..
அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி..
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி..
இந்த மௌனத்தின் மயக்கம், ரொம்ப பிடிக்குது என்னக்கும்..
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கிவிட்டுச் சென்றதே..
நீ விட்டுச்சென்ற ஞாபகங்கள் பற்றிக்கொண்டதே..
கொண்டதே.. கொண்டதே.. வென்றதே..
சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..
Chotta Chotta song FAQ
Who sang Chotta Chotta?
Chotta Chotta was sung by Chinmayi for the 2011 Tamil film Engeyum Eppothum.
Who wrote the lyrics of Chotta Chotta?
The lyrics of Chotta Chotta were written by Na. Muthukumar.
Who composed the music for Chotta Chotta?
The music for Chotta Chotta was composed by C. Sathya.
Which movie is the song Chotta Chotta from?
Chotta Chotta is from the Tamil film Engeyum Eppothum, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.
சொட்ட சொட்ட பாடலை பாடியவர் யார்?
சொட்ட சொட்ட பாடலை பாடியவர் சின்மயி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.