Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Maasama Aaru lyrics from Engeyum Eppothum movie - எங்கேயும் எப்போதும் திரைப்படத்திலிருந்து மாசமா ஆறு மாசமா பாடல் வரிகள்

மாசமா ஆறு மாசமா பாடல் 2011-ல் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: சி. சத்யா · பாடியவர்: சத்யா

Maasama Aaru is a song from the 2011 Tamil film Engeyum Eppothum, written by Na. Muthukumar, composed by C. Sathya and sung by Sathya.

WhatsApp
Music
C. Sathya
Year
2011
Singers
Sathya

Lyrics(Tamil)

மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..
வாரமா சில பல வாரமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
கை கொடுக்கல.. கால் நடக்கல..
அந்த வெறுப்புல ஒன்னும் புரியல..
ஏ மாசமா.. மாசமா.. ஏங்கித்தவிச்சேன்..
மாசமா.. ஆறு மாசமா.. ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு..

ரோட்டுல பாக்கல.. பார்க்குல பாக்கல..
பஸ்சுல பாக்கல.. ஆட்டோல பாக்கல..
தியேட்டர்ல பாக்கல.. ஸ்ட்ரீட்டுல பாக்கல..
பாத்து எல்லாம் தொலவுல..
காட்டுல நிக்கல.. மேட்டுல நிக்கல..
அங்கயும் நிக்கல.. இங்கேயும் நிக்கல..
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல..
நின்நாளோ பாத்தாளோ தெருவுல..
நா பாக்காம போனேனே முதலுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. காதுக்கிடன்தேனே பூவிழிக்கு..

நும்பரும் வாங்கல.. போனும் பன்னால..
அட்ரஸ் வாங்கல.. லெட்டரும் கொடுக்கல..
Følløw பண்ணல தூது அனுப்பல..
எப்படி வந்தா நேரில..
கிண்டலும் பண்ணல.. சண்டையும் போடல..
மொறச்சு பாக்கல.. சிரிச்சு பேசல..
வழி மறிக்கல.. கையப்பிடிகல..
எப்படி விழுந்தா காதல்ல..
அவ மூச்சாகி போனாளே உயிருல..
என்னக்கு மேட்ச் ஆகி விட்டாளே லைபுல..
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு..

மாசமா.. ஆறு மாசமா.. மோசமா மோசமா காதலிச்சேன்..
நா காதலிச்சேன்..
கண்ணுறங்கள.. செவி மடுக்கல..
பசி எடுக்கல.. வாய் சிரிக்கல..
மோசமா மோசமா காதலிச்சேன்..

Maasama Aaru song FAQ

Who sang Maasama Aaru?

Maasama Aaru was sung by Sathya for the 2011 Tamil film Engeyum Eppothum.

Who wrote the lyrics of Maasama Aaru?

The lyrics of Maasama Aaru were written by Na. Muthukumar.

Who composed the music for Maasama Aaru?

The music for Maasama Aaru was composed by C. Sathya.

Which movie is the song Maasama Aaru from?

Maasama Aaru is from the Tamil film Engeyum Eppothum, released in 2011. The film has 4 songs on Tamilputhumai.

மாசமா ஆறு மாசமா பாடலை பாடியவர் யார்?

மாசமா ஆறு மாசமா பாடலை பாடியவர் சத்யா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எங்கேயும் எப்போதும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்