Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Anbu Dhaan lyrics from Manjapai movie - மஞ்சப்பை திரைப்படத்திலிருந்து அன்புதான் இருக்கையிலே பாடல் வரிகள்

அன்புதான் இருக்கையிலே பாடல் 2014-ல் வெளியான மஞ்சப்பை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: கிருஷ்ணராஜ்

Anbu Dhaan is a song from the 2014 Tamil film Manjapai, composed by N. R. Raghunanthan and sung by Krishnaraj.

WhatsApp
Movie Name (in Tamil)
மஞ்சப்பை
Year
2014
Singers
Krishnaraj

Lyrics(Tamil)

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி

காத்துக்கு மரமிருக்கு கடலுக்கு அலையிருக்கு
ஊத்துக்கு மணலிருக்கு, உனக்கும் ஒரு உறவிருக்கு
கண்டத எண்ணி கலங்கி நின்னா கண்ணே சங்கடம்
நீ நல்லதை எண்ணி பொருத்திருந்தா ஊரோ உன்னிடம்

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி

போற வழி போயிருந்தா புன்னகையும் கூட வரும்
வேதனையை வீசிடு நீ வெற்றி உன்னை தேடி வரும்
சோலையில பூ இருந்தா வண்டு அதை நாடி வரும்
சொல்லும்படி வாழ்ந்திடு நீ சோகம் எல்லாம் ஓடி விடும்
ஓடை வத்தி போனதும் ஓடம் எங்கு போகுதுனு
தண்ணி வரும் நாள் வர காத்து தானே கிடக்குது
கலங்காம இருந்தாலே கிடையாது தீது

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி

நாருலத்தான் வாசனைய தேடுவது நாயமில்லை
வானவில்லை தூர நின்று கண்டவங்க யாருமில்ல
ஆசை அது தீரும் வர வாழ்வது வாழ்க்கையில்ல
அன்பு கொண்ட நெஞ்சினிலே துன்பம்
என்றும் சேர்வதில்லை
சேத்துக்குள்ளும் தாமரை உள்ளதா நீ பார்த்திடு
என்ன நடந்தாலுமே உள்ளவர சிரிச்சிடு
துணிஞ்சி நீ நடபோடு தொடராது கேடு

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி
அனாதை யாருமில்லை மனசுல வைத்தாயி

Anbu Dhaan song FAQ

Who sang Anbu Dhaan?

Anbu Dhaan was sung by Krishnaraj for the 2014 Tamil film Manjapai.

Who composed the music for Anbu Dhaan?

The music for Anbu Dhaan was composed by N. R. Raghunanthan.

Which movie is the song Anbu Dhaan from?

Anbu Dhaan is from the Tamil film Manjapai, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

அன்புதான் இருக்கையிலே பாடலை பாடியவர் யார்?

அன்புதான் இருக்கையிலே பாடலை பாடியவர் கிருஷ்ணராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மஞ்சப்பை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்