அய்யோ! அய்யோ! தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல
டையோ! டையோ! டையாரே டையோ
அவரே ஸ்டைல் ஆம்பள
ஊரு பாத்து நடுங்கல உலகம் பார்த்தும் மயங்கல
அவர போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பார்க்கல
அய்யோ! அய்யோ! தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல
டையோ! டையோ! டையாரே டையோ
அவரே ஸ்டைல் ஆம்பள
நீச்சல் குளத்தில் துணியை துவைச்சு காயதானே போட்டாரே
எதுத்த வீட்டு கதவ தட்டி இரவல் குழம்பு கேட்டாரே
யாரும் இங்க உறவுதான் அவரை பொறுத்தவரையில
பட்டிக்காட்டு மனசுதான் எதையும் மறைக்க தெரியல
ஏ… தன்னைப் போல பிறரை எண்ணும் தாத்தா லூட்டி ஓயல
அய்யோ! அய்யோ! தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல
டையோ! டையோ! டையாரே டையோ
அவரே ஸ்டைல் ஆம்பள
ஆளா பறந்து அலுப்பில்லாம வீட்டு வேலை செய்வாரு
அருவி தண்ணிய குடிச்ச ஆளு வாட்டர் கேனா ஆனாரு
ஆலமரத்தில் குருவிய அவரால் பார்க்க முடியல
காலநீட்டி உறங்கவும் கைத்து கட்டில் கிடைக்கல
ஆனாலும் தாத்தாவோட சேட்ட மட்டும் குறையில
அய்யோ! அய்யோ! தாத்தாவோட அலம்பல்தானே தாங்கல
டையோ! டையோ! டையாரே டையோ
அவரே ஸ்டைல் ஆம்பள
அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யோ!
அய்யோ! அய்யோ!
தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல