Tamil Songs lyrics · 2012
Aatukkutti Muttaipodum lyrics from Saguni movie - சகுனி திரைப்படத்திலிருந்து ஆட்டுக்குட்டி முட்டை பாடல் வரிகள்
ஆட்டுக்குட்டி முட்டை பாடல் 2012-ல் வெளியான சகுனி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி
Aatukkutti Muttaipodum is a song from the 2012 Tamil film Saguni, written by Na. Muthukumar and sung by Pushpavanam Kuppusamy.
- Movie Name
- Saguni 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சகுனி
- Year
- 2012
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Pushpavanam Kuppusamy
Lyrics(Tamil)
News Read By Souroj Narayana Swami
The Election Commision Has Announced The 14th Assembly Elections
மச்சான் என்னடா சொல்றான்
எலேச்டின் வந்திர்ச்சாம்டா
ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்
ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த
ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா
நம்பி நீயும் Vote போட்ட தலையில தூக்கு
அட யோசிச்சு பாரு நல்ல வாழ்கை உண்டு
சென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர..
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
பால் காவடி பன்னீர் காவடி துக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா
ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடு Vote-U டா
ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்
ஹே மேளம் போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான்
இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு Torch Lightu-டா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த
Aatukkutti Muttaipodum song FAQ
Who sang Aatukkutti Muttaipodum?
Aatukkutti Muttaipodum was sung by Pushpavanam Kuppusamy for the 2012 Tamil film Saguni.
Who wrote the lyrics of Aatukkutti Muttaipodum?
The lyrics of Aatukkutti Muttaipodum were written by Na. Muthukumar.
Which movie is the song Aatukkutti Muttaipodum from?
Aatukkutti Muttaipodum is from the Tamil film Saguni, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.
ஆட்டுக்குட்டி முட்டை பாடலை பாடியவர் யார்?
ஆட்டுக்குட்டி முட்டை பாடலை பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.