Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Vella Pambaram lyrics from Saguni movie - சகுனி திரைப்படத்திலிருந்து வெள்ளை பம்பரம் பாடல் வரிகள்

வெள்ளை பம்பரம் பாடல் 2012-ல் வெளியான சகுனி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Baba Sehgal

Vella Pambaram is a song from the 2012 Tamil film Saguni, sung by Baba Sehgal.

WhatsApp
Movie Name (in Tamil)
சகுனி
Year
2012
Singers
Baba Sehgal

Lyrics(Tamil)

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே

மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக

நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு
நெஞ்சம் தடுமாறும்

Already காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
Idea கேட்டுக் கேட்டு
உள்ளம் உசுப்பேறும்

ராத்திரிப் பூரா மாமா
உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்

என்னிடம் சிக்கத்தான்
பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா...

சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக உங்க Mummy Ready தானா
அ....கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா
Family Man-a என்னை மாறவையேண்டி
Bachelor வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி
ஹே...ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா
Jolly ஆ Escape ஆவோம் வாயா ஆ...ஆ...

நங்கு நங்கு ன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்கு னு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே

மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனசை Robbery செஞ்சாலே
சிக்கு சிக்கு ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே
அட இதுதான் சாக்காக...!

Vella Pambaram song FAQ

Who sang Vella Pambaram?

Vella Pambaram was sung by Baba Sehgal for the 2012 Tamil film Saguni.

Which movie is the song Vella Pambaram from?

Vella Pambaram is from the Tamil film Saguni, released in 2012. The film has 6 songs on Tamilputhumai.

வெள்ளை பம்பரம் பாடலை பாடியவர் யார்?

வெள்ளை பம்பரம் பாடலை பாடியவர் Baba Sehgal.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சகுனி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்