Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Aanantham Indru lyrics from Kalyaniyin Kanavan movie - கல்யாணியின் கணவன் திரைப்பட பாடல் வரிகள்

Aanantham Indru பாடல் 1963-ல் வெளியான கல்யாணியின் கணவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: S. M. Subbhaiya Naidu · பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி மற்றும் பி. லீலா

Aanantham Indru is a song from the 1963 Tamil film Kalyaniyin Kanavan, written by Pattukkottai Kalyanasundram, composed by S. M. Subbhaiya Naidu and sung by M. L. Vasanthakumari and P. Leela.

WhatsApp
Year
1963

Lyrics(Tamil)

பெண்கள் : ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்

பெண் : ஹா..ஆஅ.....ஆஆ....

பெண்கள் : ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
ஆடும் கடலும் பொன்னி ஆறும்
கலந்தது போல்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்
கூடும் இவர்களிரு பேரும் தேடும் உயர்..
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே
மீனுடன் மானும்
மங்கை விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே

பெண் : தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்
தேனைச் சுமந்த
மலர் மாலைச் சுமந்த அவள்

பெண்கள் : நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே....
நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே....
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்

பெண்கள் : நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று...
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று...
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மனம் அன்பில் பிணைந்தால்
பின் அதுவே பேரின்பம்....
ஆனந்தம் இன்று ஆரம்பம்

கர்நாடிக் : ............................

பெண்கள் : ஆனந்தம் இன்று ஆரம்பம்

Lyrics(English)

Females : Aanandham indru aarambam
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Females : Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol

Female : Haa..aaa…aa…aa…

Females : Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol
Aadum kadalum ponni aarum
Kalandhadhu pol
Koodum ivargal iru perum thaedum utar
Aanandham indru aarambam
Koodum ivargal iru perum thaedum utar
Aanandham indru aarambam

Females : Meenudan maanum
Mangai vizhigalilae thulludhae
Vindhai migum maunam
Veerathai velludhae
Meenudan maanum
Mangai vizhigalilae thulludhae
Vindhai migum maunam
Veerathai velludhae

Female : Thaenai sumandha
Malar maalai sumandha aval
Thaenai sumandha
Malar maalai sumandha aval

Females : Naani kunindha mugam
Nalla panbai solludhae
Naani kunindha mugam
Nalla panbai solludhae
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Females : Nalla kudumbam oru palgalai kazhagam endru
Thellu thamizh kavinjan thelivurai sonnadhundu
Nalla kudumbam oru palgalai kazhagam endru
Thellu thamizh kavinjan thelivurai sonnadhundu
Illaram yerppavargal idhanai manadhil kondu
Illaram yerppavargal idhanai manadhil kondu
Inbamudan nadanthaal vaazhvukku migha nandru
Inbamudan nadanthaal vaazhvukku migha nandru
Aanandham indru aarambam
Manam anbil pinaindhaal
Pinn adhuvae perinbam
Aanandham indru aarambam

Carnatic : ……………………..

Females : Aanandham indru aarambam

Aanantham Indru song FAQ

Who sang Aanantham Indru?

Aanantham Indru was sung by M. L. Vasanthakumari and P. Leela for the 1963 Tamil film Kalyaniyin Kanavan.

Who wrote the lyrics of Aanantham Indru?

The lyrics of Aanantham Indru were written by Pattukkottai Kalyanasundram.

Who composed the music for Aanantham Indru?

The music for Aanantham Indru was composed by S. M. Subbhaiya Naidu.

Which movie is the song Aanantham Indru from?

Aanantham Indru is from the Tamil film Kalyaniyin Kanavan, released in 1963. The film has 14 songs on Tamilputhumai.

Aanantham Indru பாடலை பாடியவர் யார்?

Aanantham Indru பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி மற்றும் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கல்யாணியின் கணவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்