Skip to content

Popular

S

Artist profile

SrinishaTamil Playback Singer – Song Lyrics & Movies

சிறினிசா செயசீலன்

About Srinisha

பிறப்பு · Born
26 Sep 1999

சிறினிசா செயசீலன் (ஆங்கிலம் : Srinisha Jayaseelan) இவர் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். 2009 - 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் சூனியர் 2 என்னும் உண்மைநிலை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவான அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார், மேலும் சூப்பர் சிங்கர் வாகையர்களில் வாகையாளர் என்னும் உண்மைநிலை நிகழ்ச்சிலேயும் பங்கேற்றார்.

மேலும் படிக்க ›

சிறினிசா செயசீலன் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் (1999-09-26)26 செப்டம்பர் 1999

ஆம் ஆண்டு திரு செல்வராச் செயசீலன் மற்றும் சுசாதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சென்னையில் அமைந்துள்ள டி.எஸ்.டி ராசா பெண்கள் பதின்மநிலை மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் எத்திராச் மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சிறீனிசா 2009 முதல் 2010 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் இரண்டு என்றழைக்கப்படும் உண்மைநிலை நிகழ்ச்சியின் தமிழ் இசைப் போட்டியில் பங்கேற்றார். இதில் இறுதி போட்டிக்கு முன்னேறிய சிறீனிசா

அரையிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டவர். மேலும் விசய் தொலைக்காட்சியின் மற்ற இசைப் போட்டிகளான சூப்பர் சிங்கர் டி20யில் சூப்பர் சிங்கர் சாப்பியன் ஆஃப் சாப்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான அவன் இவன் என்னும் திரைப்படத்தில், ஒரு மலையோரம் எனத் தொடங்கும் பாடல் மற்றும் இசைஞானி இளையராஜா இசை அமைத்த அம்மா கணக்கு திரைப்படத்தில் மேத்சு ஃடப் எனத் தொடங்கும் பாடல்கள் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகினார். மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் விளம்பர இடைவேளி என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Srinisha Jayaseelan (born 26 September 1999) is an Indian playback singer. In 2009-2010, she participated in the reality show Airtel Super Singer Junior 2 as a contestant, which was telecasted on Star Vijay. She made her debut as a playback singer in the movie Amma Kanakku under the music composition of Ilaiyaraaja in 2016, and participated in the reality show Super Singer Champion of Champions.

Read full biography ›

Srinisha was born in Chennai, Tamil Nadu to Selvaraj Jayaseelan and Sujatha Jayaseelan. She did her schooling in TST Rajah Girls Matriculation Higher Secondary School, Chennai and later completed her bachelor's degree in commerce at Ethiraj College for Women.

Srinisha debuted on television in the second season of Super Singer Junior. She was eliminated from the competition as a semi-finalist. She later appeared as a guest performer and backing vocalist in subsequent seasons of the show, and competed in other Vijay TV music competitions. Srinisha was also a part of the team 'Chennai Rockstars' in the first season and team 'White Devils' in the second season of the Super Singer T20. 'White Devils' team was crowned the title winner of the competition after delivering outstanding performances during the finals and throughout the competition.

In the year 2020, she gained popularity through her performances when she participated in the reality show Super Singer Champion of Champions featuring the Super Singer Stars, where she performed along with her team 'Bachelor Band' that included playback singer Sam Vishal and DJ Sudhan a.k.a. DJ Black. According to sources, Bachelor Band was the first ever team to use a DJ in a musical show in the south. With this unique combo of musicians, they made their way into the finals as a direct finalist along with the Nighty Boys (Srinivasan Raghunathan, Diwakar and Manoj) and the Ooo Team' (Maalavika Sundar, Santhosh Hariharan and Rangapriya).

Srinisha's debut as a playback singer was in the year 2016 when she sang the song 'Maths Tough' for Music Director Ilaiyaraaja in the movie Amma Kanakku. She had earlier sung a song for Music Director Yuvan Shankar Raja for the film Avan Ivan in the year 2011.

Vilambara Idaiveli from Imaikkaa Nodigal.

Kanna Veesi from Kadhal Ondru Kanden and Adi Penne, Kannoram and Vaa En Uyire by Stephen Zechariah from the Naam series are few of her notable works.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Srinisha · Singers songs · 5

Srinisha Movies List · திரைப்படங்கள் · 4

  1. Naatpadu Theral 2021 ♪ 13

    Naatpadu Theral

    நாட்படு தேறல்

  2. Pulikkuthi Pandi 2021 ♪ 4

    Pulikkuthi Pandi

    புலிக்குத்தி பண்டி

  3. Action 2019 ♪ 4

    Action

    ஆக்ச‌ன்

  4. Amma Kanakku 2016 ♪ 6

    Amma Kanakku

    அம்மா கணக்கு

Worked with Srinisha