Skip to content

Popular

R

Artist profile

Ranina ReddyTamil Playback Singer – Song Lyrics & Movies

ரனினா ரெட்டி

About Ranina Reddy

பிறப்பு · Born
, Bengaluru

ரனினா ரெட்டி (Ranina Reddy) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பெரும்பாலும் பாடியுள்ள இவர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், தமன் (இசையமைப்பாளர்), வி. செல்வகணேஷ், ரகுதீக்சித் எஸ். ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க ›

2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய நகைச்சுவைத் திகில் திரைப்படமான சரோஜா திரைப்படம் மூலம் ரனினா ரெட்டி திரைப்படத்தில் தோன்றினார். அதன் பின்னர், ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

Ranina Reddy is an Indian playback singer. She has sung mainly in Tamil and Telugu for various music composers including Yuvan Shankar Raja, Harris Jayaraj, Devi Sri Prasad, Thaman S, Selvaganesh, Raghu Dixit, and S.A. Rajkumar.

Read full biography ›

Reddy appeared in Venkat Prabhu's 2008 comedy thriller Saroja. She has since performed several songs, most notably for Harris Jayaraj.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ranina Reddy · Singers songs · 8

Ranina Reddy Movies List · திரைப்படங்கள் · 3

  1. Junga 2018 ♪ 7

    Junga

    ஜூங்கா

  2. Thamizh Padam 2.0 2018 ♪ 6

    Thamizh Padam 2.0

    தமிழ் படம் 2.0

  3. Burma 2014 ♪ 6

    Burma

    பர்மா

Worked with Ranina Reddy