Ayya Enna Assa ithu
அய்யே என்ன ஆச இது
Artist profile
மஞ்சரி (இந்தியப் பாடகர்)
மஞ்சரி (Manjari) (பிறப்பு 17 ஏப்ரல் 1986) இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மஞ்சரி 1986இல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இருப்பினும், இவர் மஸ்கட்டில் வளர்ந்தார். திரைப்படங்களைத் தவிர, மஞ்சரி பல இசைக்கோவைகளையும் பாடியுள்ளார். இவரது முதல் நிகழ்ச்சி எட்டாம் வகுப்பில் படிக்கும்போது கொல்கத்தாவைச் சேர்ந்த 'சிவா' என்ற இராக் இசைக்குழுவுடன் இருந்தது.
சத்யன் அந்திக்காடு இயக்கிய திரைப்படமான 'அச்சுவின்டே அம்மா' என்ற மலையளப் படத்தில் இளையராஜாவின் இசையில் திரைப்பட இசை உலகிற்கு அறிமுகமானார். இவர் அப்படத்தில் கே. ஜே. யேசுதாசுடன் ஒரு பாடலையும், தனித்து ஒரு பாடலையும் பாடினார். பின்னர், இரமேஷ் நாராயண், இளையராஜா, எம். ஜி. இராதாகிருஷ்ணன், கைதாபிரம் விசுவநாதன், வித்தியாசாகர், எம். ஜெயசந்திரன், மறைந்த ரவீந்திரன் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். பாலபாஸ்கரின் மழயில் ஆரோ ஓரல் என்ற இசைத் தொகுப்புகளுக்கும் இவர் பாடியுள்ளார். 200க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். 2004 முதல், இவர், "சூர்யா" என்ற பதாகையின் கீழ் இந்தியாவிலும் உலகிலும் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கசல் பாடகியாக வும் இவர் புகழ் பெற்றார். 'மீடியா ஒன்' தொலைக்காட்சியில் கயல்' என்ற பிரத்யேக கசல் நிகழ்ச்சியை இவர் நிகழ்த்தினார்.
2005ஆம் ஆண்டில், சிறந்த பாடகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். சிறந்த பாடகருக்கான ஏசியானெட் விருதையும் இரண்டு முறை பெற்றுள்ளார். கிரானா கரானாவின் பண்டிட் இரமேசு ஜூலேவின் கீழ் இந்துஸ்தானி இசையில் தனது படிப்பைத் தொடர்கிறார்.
இவர், பாபு இராசேந்திரன், மருத்துவர். இலதா ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்கு மாதுரி என்ற தங்கையும் உள்ளார். இவர் ஓமான் சுல்தானகத்தின் இந்தியப் பள்ளியான அல் வாடி அல் கபீரின் முன்னாள் மாணவியாவார்.
Manjari is an Indian playback singer and Hindustani vocalist. Her first stage performance was with Shiva, the Kolkata - based rock band, when she was in class eight.
Manjari was introduced into the world of film music by Ilaiyaraaja in the Sathyan Anthikad movie, Achuvinte Amma. She sang two songs in the movie, a duet 'Swasathin Thalam' with Dr. K.J. Yesudas and a solo 'Tamarakuruvikku' in the movie. Since her début, she has worked with the likes of Ramesh Narayan, Ilayaraaja, M. G. Radhakrishnan, Kaithapram Vishwanathan, Vidyasagar, M. Jayachandran, Ouseppachan, Mohan Sithara and the late Raveendran Master and Johnson master She has also sung for albums such as Balabhaskar's Mazhayil Aaro Oral. She has sung over 300+ songs in Malayalam, Tamil, Kannada and Telugu films and several devotional/Melody/Solo albums to her credit. Manjari also runs her own YouTube channel.
Since 2003, Manjari has performed Hindustani Classical concerts in India and the world over under the banner of "Soorya". Manjari also gained popularity as a Ghazal singer. She performed an exclusive Ghazal show titled 'Khayal' in 'Media One TV' featuring popular Ghazals of yesteryears.
Manjari won the Kerala State Film Award for the best female singer twice; first in 2004, for the song Mukilin makale in the film Makalkku and second in 2008 for the song Mullulla Murikkinmel in Vilapangalkappuram.
Manjari is a playback singer and Live performer. She has set up her own band for Ghazal Concerts and performs at various venues in India and abroad. Manjari continues to pursue her studies in Hindustani Classical Music under the tutelage of Pandit Ramesh Julé of Kirana Gharana.
In 2016 she won the Sahir and Adeeb International Award for her contribution to Urdu and the genre of ghazals. Among the four recipients, she was the only Indian to receive the award in 2016. She is also the youngest Indian to receive the award. In the past Adeeb International has awarded the Sahir and Adeeb awards to almost 60 eminent personalities and legends like Gulzar, Javed Akhtar, Kaifi Azmi, B R Chopra, Shabana Azmi, Sharmila Tagore, Begum Bushra Rehman amongst others.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0