Skip to content

Popular

M

Artist profile

MadhuriTamil Playback Singer – Song Lyrics & Movies

கீதா மாதுரி

About Madhuri

பிறப்பு · Born
24 Aug 1989, Palakollu

கீதா மாதுரி (Geetha Madhuri) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர், குரல் கலைஞர் ஆவார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஏராளமான நந்தி விருதுகளையும் பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க ›

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரி பிரபாகர் சாஸ்திரி , லட்சுமி தம்பதியினருக்கு மகளாக மாதுரி பிறந்தார். இவரது குடும்பம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவில் இருந்து ஐதராபாத்துக்குக் குடிபெயர்ந்தது.

மாதுரி வனஸ்தலிபுரத்தில் உள்ள லயோலா மாதிரி உயர்நிலைப் பள்ளி, லிட்டில் ஃப்ளவர் இளையோர் கல்லூரியில் கல்வி பயின்றார். அரோரா கல்லூரியில் பி. காம் பட்டம் பெற்றார். கோச்சர்லகோடா பத்மாவதி மற்றும் ராமச்சாரி ஆகியோரால் பாரம்பரிய மற்றும் மெல்லிசையில் பயிற்சி பெற்றார்.

மாதுரி 2014 இல் நடிகர் நந்து என்பவரைத் திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர் .

Geetha Madhuri is an Indian playback singer and voice artist. Madhuri has sung over 2500 songs in several languages including Telugu, Hindi, Tamil, Kannada and Malayalam. She is the recipient of numerous Nandi Awards and Filmfare Awards.

Read full biography ›

Madhuri was born to Prabhakar Sastry, a State Bank of India official, and Lakshmi. Madhuri is their only daughter. Her family moved from Palakollu, West Godavari District to Hyderabad when she was very young.

Madhuri was educated at Loyala Model High School, Vanasthalipuram and Little Flower Junior College. She graduated with a B Com at Aurora College. She was trained in classical and light music by Kocharlakota Padmavati and Ramachari. Madhuri made her debut as a playback singer with Kulasekhar's film Premalekha Rasa.

Madhuri married actor Nandu in 2014. The couple has a daughter and son.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Madhuri · Singers songs · 2

Madhuri Movies List · திரைப்படங்கள் · 1

  1. Villiyanur Matha 1983 ♪ 7

    Villiyanur Matha

    வில்லியனுர் மாதா

Worked with Madhuri