பாடகர்கள் : மாதுரி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன்
பெண் : ஸரிகமப
குழு : ஸரிகமப
பெண் : தமதநி ஸநிஸ நிதபமகரிஸ…
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
பெண் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
குழு : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பெண் : பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
பெண் : ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
குழு : ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
பெண் : வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
குழு : வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
பெண் : அன்பு சொல்லாலே…
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
பெண் : காற்றையடைப்பது மனதாலே
இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே
குழு : காற்றையடைப்பது மனதாலே
இந்தக் காயத்தைக் காப்பது செய்கையாலே
பெண் : சோற்றைப் புசிப்பது வாயாலே
உயிர் துணிவுறுவது தாயாலே……
குழு : சோற்றைப் புசிப்பது வாயாலே
உயிர் துணிவுறுவது தாயாலே……
பெண் : உயிர் தாயாலே……
அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
குழு : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..
அனைவரும் : லாலாலா…ஆஆஆ….
லாலலலாலா…ஆஆஅ..