Skip to content

Popular

J

Artist profile

Jyotsna RadhakrishnanTamil Playback Singer – Song Lyrics & Movies

ஜோத்சனா ராதாகிருஷ்ணன்

About Jyotsna Radhakrishnan

பிறப்பு · Born
5 Sep 1986, Kuwait City

ஜோத்சனா ராதாகிருஷ்ணன் (Jyotsna radhakrishnan பிறப்பு 5 செப்டம்பர் 1986) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகி . இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 12 மொழிகளில் பணியாற்றுகிறார். இவர் 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் கேரளத்தின் திருச்சூரில் வசிக்கிறார். சுப்னகூடு (2003) திரைப்படத்தில் இருந்து " கருப்பினழகு ", ரெயின் ரெயின் கம் அகெய்ன் (2004) திரைப்படத்தில் இருந்து " தெம்மா தெம்மா தெம்மடிக்கத்தே ", லூசிஃபர் (2019) திரைப்படத்தில் இருந்து " ரஃப்தாரா " போன்ற பிரபலமான பாடல்களைப் பாடியதன் மூலம் ஜோத்சனா பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்.

மேலும் படிக்க ›

ஜோத்சனா, குவைத்தில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபிக்குக் குடிபெயர்ந்தார்.

அபுதாபிக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள ஒரு தொழில்துறைப் பகுதியான உருவைசில் அமைந்துள்ள ஆசிய சர்வதேசப் பள்ளியில் இவர் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டார. அங்கு இவர் பாடலில் சிறந்து விளங்கினார்.

ஜோத்சனாவின் இசை ஆர்வம் மிக இளம் வயதிலேயே தொடங்கியது. இவர் மங்கட் நடேசனிடம் கர்நாடக சங்கீதப் பாணியையும், குரு தினேஷ் தேவதாசிடம் இந்துத்தானி செவ்விசைப் பாணியையும் கற்றார்.

2002 ஆம் ஆண்டு பிரணயாமணி தூவல் படத்தில் இருந்து "வழகிலுக்கம் கெட்டேடி" பாடலின் மூலம் மலையாள சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கில் சுமார் 800 திரைப்படங்களில் பாடியுள்ளார். சுமார் 200 இசைத் தொகுதிகளிலும் பாடியுள்ளார். சுவப்னகூடில் இருந்து "கருப்பினழகு", மனசினக்கரேயில் இருந்து "மெல்லியோன்னு", பெருமழக்காலத்திலிருந்து "மெஹெருபா", மலையாளத்தில் " லூசிஃபர் " இல் ரஃப்தாரா ஆகியவை இவரது சில குறிப்பிடத்தகுந்த பாடல்களாகும்.

26 டிசம்பர் 2010 அன்று, ஜோத்சனா கொச்சியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான ஸ்ரீகாந்த் சுரேந்திரனை மணந்தார். இவர் 9 சூலை 2015 அன்று இந்தத் தம்பதியினருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

2025 ஆம் ஆண்டில், தனக்கு மதியிறுக்கம் இருப்பது கண்டறியப்பட்டதனை ஜோத்சனா வெளிப்படுத்தினார்.

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜோத்சனா ராதாகிருஷ்ணன்

Jyotsna Radhakrishnan (born 5 September 1986) is an Indian playback singer. She predominantly works in 12 languages including Malayalam, Tamil, Telugu and Kannada. She has sung more than 1000 songs. She is based in Thrissur, Kerala.

Read full biography ›

Jyotsna gained wider recognition for singing popular songs such as “Karuppinazhaku” from Swapnakoodu (2003), “Themma Themma Themmadikkatte” from Rain Rain Come Again (2004) and "Raftara" from Lucifer (2019).

Jyotsna was born in Kuwait. At a very young age she moved to Abu Dhabi, United Arab Emirates.

She did her schooling at the Asian International School in Ruwais, an industrial area 240 kilometres (150 miles) west of Abu Dhabi, where she excelled at singing.

Jyotsna's interest in music started at a very young age. She learned the Carnatic vocal style under Mangad Natesan, and the Hindustani classical vocal style under Guru Dinesh Devdas.

Although she started her career in Malayalam cinema with the song "Valakilukkam Kettedee" from the film Pranayamani Thooval in 2002. It was "Sughamanee Nilavu" from Nammal that brought her to wider attention. She has sung in almost 800 movies, in Malayalam as well as in Tamil and Telugu. She has sung on some 200 albums. Some of her hits are "Karuppinazhagu" from Swapnakoodu, "Melleyonnu" from Manassinakkare, and "Meheruba" from Perumazhakkalamand also Raftara in "Lucifer" in Malayalam

Some of her latest films are Classmates, Pothen Vava, Don, Notebook and Janmam. She has traveled to the UK, the US, Australia and Singapore for musical programs, and has performed with almost all leading playback singers of south India. She concluded another North American tour with singer G. Venugopal and in August 2013 in Australia with Unni Menon performing for Malayalees in major cities. This was her first trip to Australia where she was accompanied by Ramesh Pisharody.

On 26 December 2010, Jyotsna married Sreekanth Surendran, a software engineer from Kochi. She gave birth to their first child, a boy, on 9 July 2015.

In 2025, Jyotsna revealed that she has been diagnosed with autism.

Idea Star Singer as Team captain (Asianet)

Gandharva sangeetham as Host (Kairali TV)

2 Crore Apple Mega Star as Host (Jeevan TV)

Veruthe Alla Bharya Season 3 as Grand Finale Host (Mazhavil Manorama)

Padam Namuk Padam as Judge (Mazhavil Manorama)

Still Standing as Participant (Mazhavil Manorama)

Top Singer Season 1 as Judge (Flowers TV)

Super 4 Season 2 as Judge (Mazhavil Manorama)

Atham Pathu Ruchi 2021 as Celebrity presenter (Mazhavil Manorama)

Super 4 Kids as Judge (Mazhavil Manorama)

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Jyotsna Radhakrishnan · Singers songs · 2

Jyotsna Radhakrishnan Movies List · திரைப்படங்கள் · 1

  1. Bhaagamathie 2018 ♪ 1

    Bhaagamathie

    பாகமதியே

Worked with Jyotsna Radhakrishnan