Skip to content

Popular

C. Sathya

Artist profile

C. SathyaTamil Playback Singer – Song Lyrics & Movies

சி. சத்யா

About C. Sathya

பிறப்பு · Born
31 Dec 1978

சி. சத்யா (C.Sathya ) என்பவர் ஒரு தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராவார். இவர் 'சில்லுனு ஒரு காதல்' திரைப்பட இயக்குநரான கிருஷ்ணா இயக்கிய ’ஏன் இப்படி மயக்கினாய்’ படம் மூலம் இசையமைப்பாளராக 2009 இல் அறிமுகமானார். அந்தப் படப் பாடல்கள் வெளிவந்ததே தவிர, படம் வெளிவரவில்லை. இதன்பிறகு வெற்றிபெற்ற தமிழ் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு இசையமைத்தார் அதன்பிறகு வெற்றிகரமாக பல படங்களுக்கு இசையமைத்தார். இவர் தெலுங்கு படமான சம்திங் சம்திங் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் புகழ்பெற்றார்.

மேலும் படிக்க ›

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சத்யா. இவரின் தந்தை சிதம்பரம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக்குழுவில் பாடி ஆர்மோனியம் வாசித்தவர். தன் மகன் சத்யாவுக்கு எட்டு வயதிலிருந்தே காலையில் எழுப்பி மரபிசையை கற்பிக்கத் துவங்கினார். அடுத்து நாஞ்சில் ராஜா, சாம்பசிவம், சீதா நாராயணன் ஆகியோர் கர்னாடக இசையை ஆழமாகச் சொல்லித் தந்தனர். வட சென்னையில் புகழ்வாய்ந்த ‘வசீகரா’, ‘கீரவாணி’ ஆகிய இசைக் குழுக்களின் கீபோர்ட் கலைஞரானார். 1997 இல் கங்கை அமரன் மெல்லிசைக் குழுவில் முதன்மை கீபோர்ட் வாசிப்பாளர் ஆனார். சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றின் பிரபல இசை நிகழ்ச்சிகளுக்கு துவக்கப் பாடல் இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளின் பேண்ட் தலைவராக மாறுவது என அடுத்தடுத்து முன்னேற்றம் கண்டார். அடுத்து தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்து விருதுகள் பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் அடையாள இசையான ‘ஏலேலோ…ஏலேலே…’ இவரின் கைவண்ணத்தில் உருவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தபோது விளம்பரப் படங்களுக்கு ஜிங்கில்ஸ் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் பாலபாரதி, பரத்வாஜ், சிற்பி ஆகியோரிடம் சில காலம் கீபோர்ட் கலைஞராகவும், ஒலி நிரலராக (சவுண்ட் புரோகிராமர்) இருந்தார். முதன்முதலில் ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்திற்கு இசையமைத்தார். ஆனால் படம் வெளிவரவில்லை. இதன்பிறகு எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) (பின்னணி இசை மட்டும்)

காஞ்சனா 2 (2015) (சில்லாட்ட பில்லாட்ட பாடல்)

"மாசமா ஆறு மாசமா" - எங்கேயும் எப்போதும் (2011)

"அழகென்றால்" - தீயா வேலை செய்யணும் குமாரு (2013)

"லவ்வுல லவ்வுல" - இவன் வேற மாதிரி (2013)

C. Sathya is an Indian music composer and playback singer who predominantly works in Tamil cinema. He made his debut with the sleeper hit Engaeyum Eppothum (2011).

Read full biography ›

Sathya's background in Carnatic music had greatly influenced his skills in film music composition. Being a Carnatic singer and playing the harmonium, he grasped the intricacies of music composition. This extended to the keyboard, which he not only played but also programmed for music directors, including Bharadwaj.

Despite facing initial challenges, Sathya got his first break with the film "Yen Ippadi Mayakinai" in 2009, although its release was cancelled. However, the songs gained popularity in the audio circuit. It was after three years when the producers of Engaeyum Eppothum (2011) heard his compositions that he finally received recognition. The film turned out to be a sleeper hit, propelling Sathya's career forward. His exceptional work in this film opened doors for him, and he has gained recognition and admiration in the industry for his distinct and melodic musical style.

Subsequently, he worked on projects like Sevarkkodi (2012) and Ponmaalai Pozhudhu (2012) in quick succession. His notable scores include Theeya Velai Seiyyanum Kumaru (2013), Nedunchaalai (2013), Ivan Veramathiri (2013), Velainu Vandhutta Vellaikaaran (2016), and Aranmanai 3 (2021). Sathya's recent involvement includes his work on the film Naadu, showcasing his continued contributions to the industry.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

C. Sathya · Singers songs · 5

C. Sathya Movies List · திரைப்படங்கள் · 28

  1. Gangers 2025 ♪ 5

    Gangers

    கேங்கர்ஸ்

  2. Hit List 2024 ♪ 1

    Hit List

  3. Naadu 2023 ♪ 3

    Naadu

  4. Raangi 2022

    Raangi

    ராங்கி

  5. Theal 2022 ♪ 3

    Theal

  6. Album Songs 2021 Album ♪ 109

    Album Songs 2021

    ஆல்பம் சாங்ஸ் 2021

  7. Aranmanai 3 2021 ♪ 5

    Aranmanai 3

    அரண்மனை 3

  8. Theethum Nandrum 2021

    Theethum Nandrum

    தீதும் நன்றும்

  9. Vinodhaya Sitham 2021

    Vinodhaya Sitham

    வினோதய சித்தம்

  10. Aayiram Jenmangal 2020 ♪ 5

    Aayiram Jenmangal

    ஆயிரம் ஜென்மங்கள்

  11. Raangi 2020 ♪ 1

    Raangi

    ராங்கி

  12. 2019

    Aghavan

  13. Jasmine 2019 ♪ 3

    Jasmine

    ஜாஸ்மின்

  14. Pakka 2018 ♪ 5

    Pakka

    பக்கா

  15. Yaar Andha Karupu Aadu 2018 ♪ 4

    Yaar Andha Karupu Aadu

    யார் அந்த கருப்பு ஆடு

  16. Bayama Irukku 2017 ♪ 2

    Bayama Irukku

    பயமா இருக்கு

  17. Koditta Idangalai Nirappuga 2017 ♪ 5

    Koditta Idangalai Nirappuga

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  18. Unnodu Ka 2016

    Unnodu Ka

  19. Velainu Vandhutta Vellaikaaran 2016 ♪ 4

    Velainu Vandhutta Vellaikaaran

    வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன்

  20. Kanchana 2 2015 ♪ 6

    Kanchana 2

    காஞ்சனா 2

  21. Kathai Thiraikathai Vasanam Iyakkam 2014 ♪ 4

    Kathai Thiraikathai Vasanam Iyakkam

    கதை திரைக்கதை வசனம் இயக்கம்

  22. Nedunchaalai 2014 ♪ 2

    Nedunchaalai

    நெடுஞ்சாலை

  23. Ivan Veramathiri 2013 ♪ 7

    Ivan Veramathiri

    இவன் வேறமாதிரி

  24. Ponmaalai Pozhudhu 2013

    Ponmaalai Pozhudhu

    பொன்மாலைப் பொழுது

  25. Theeya Velai Seiyyanum Kumaru 2013 ♪ 6

    Theeya Velai Seiyyanum Kumaru

    தீயா வேலை செய்யனும் குமாரு

  26. Ponmaalai Pozhudhu 2012 ♪ 5

    Ponmaalai Pozhudhu

    பொன்மாலை பொழுது

  27. 2012

    Sevarkkodi

    சேவற்கொடி

  28. Engeyum Eppothum 2011 ♪ 4

    Engeyum Eppothum

    எங்கேயும் எப்போதும்

Worked with C. Sathya