பாடகர் : சி. சத்யா
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : நீ இன்றி
கிடக்கும் இருக்கை
அருகே நெஞ்சம்
ஏனோ தவழுது
ஆண் : தவளை
கிணறாய் சுருங்கும்
உலகம் கொஞ்சம்
மெதுவாய் சுழலுது
ஆண் : சூழலின்
உள்ளே உறங்கும்
மீனாய் வகுப்பில்
நானும் இருக்கிறேன்
ஆண் : இறுக்கி பிடிக்கும்
உனது நினைவில் உறக்கம்
களைந்தேன் நீ எங்கே
ஆண் : எங்கே எங்கே
எங்கே ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓ ஓஹோ
ஓஹோ
ஆண் : ஓராண்டிலே
நேராதது விலகி
தவிக்கையில் நிகழ்வது
ஏன் ஏனோ உன்னை
காண்பேன் என இதயம்
துடிக்கையில் உணருகிறேன்
ஆண் : உனது சுவடுகள்
தொடருகிறேன் தொடங்கும்
இடத்தினில் சேருகிறேனே
சேரும் வரை கண்ணில்
தூக்கம் தோன்றாது
தோன்றும் வலி நீ வரும்
வரையில் நீங்காது
ஆண் : அன்பே அன்பே
ஓ ஓ ஓ ஓஹோ ஓஹோ