Skip to content

Popular

A

Artist profile

Ananya BhatTamil Playback Singer – Song Lyrics & Movies

அனன்யா பட்

About Ananya Bhat

அனன்யா பட் (Ananya Bhat) கன்னடம், தமிழ், தெலுங்குத் திரைப்படத்துறைகளில் பணிபுரியும் ஓர் பின்னணிப் பாடகி ஆவார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 64வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் ராமா ராமா ரே... திரைப்படத்தின் "நம்ம காயோ தேவனே" பாடலுக்காக விருது பெற்றார்.

மேலும் படிக்க ›

கருநாடகாவின் பெல்காம் மாவட்டத்திலுள்ள அங்காலி எனும் ஊரில் பிறந்த இவர் கர்நாடகா மைசூரில் வளர்ந்தார். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.

முன்னதாக, அனன்யா 2016-ல் வெளியான ராமா ராமா ரே... திரைப்படத்தில் "நம்ம காயோ தேவனே" என்ற பின்னணிப் பாடலில் பணியாற்றினார். 2018-ல், தகரு திரைப்படத்தில் "ஹோல்ட் ஆன்" மற்றும் "மென்டல் ஹோ ஜாவா" பாடல்களைப் பாடினார். "ஹோல்ட் ஆன்" பாடலுக்காக, கன்னடப் பிரிவில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான 2019 தென்னிந்தியத் திரைப்பட விருதையும், 66-வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பரிந்துரையையும் பெற்றார். மேலும், ஆட்டகதரா சிவா திரைப்படத்தில் "யெட்டகய்யா சிவா" என்ற பாடலைப் பாடி தெலுங்குத் திரைப்படத்துறையிலும் அறிமுகமானார். இந்தப் பாடலுக்காகவும் இவர் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதுகள் நிகழச்சியின் பரிந்துரையைப் பெற்றார். அனன்யா, '​​'கன்னடத்தி என்ற ஒரு கன்னடத் தொலைக்காட்சித் தொடரில் ஒரு பின்னணிப் பாடகியாகவேத் தோன்றினார்.

Ananya Bhat is an Indian playback singer who sings in Kannada, Tamil and Telugu. Through her singing career, she received the award called the Filmfare Award for the song "Namma Kaayo Devan", of the film Rama Rama Re... at 64th Filmfare Awards South in 2017.

Read full biography ›

Born in Ankali, Belagavi district, she was raised in Mysuru, Karnataka. She is currently residing in Bengaluru.

Previously she worked for a playback "Namma Kaayo Devane" in Rama Rama Re... (2016). In 2018, she sang "Hold On" & "Mental Ho Jawa" songs in Tagaru. "Hold On" gave her the SIIMA 2019 for best female playback singer -Kannada and a Best Playback Singer – Female Nomination at 66th Filmfare Awards South. She also did her Telugu debut singing for "Yettagayya shiva" in Aatagadharaa Siva which also garnered her Best Playback Singer – Female Nomination at 66th Filmfare Awards South. Ananya appeared in an episode of Kannadathi, a Kannada daily soap, as herself.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Ananya Bhat · Singers songs · 11

Ananya Bhat Movies List · திரைப்படங்கள் · 1

  1. Karuppan 2017 ♪ 5

    Karuppan

    கருப்பன்

Worked with Ananya Bhat