Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Manasula lyrics from Viduthalai Part 2 movie - விடுதலை பாகம் 2 திரைப்படத்திலிருந்து மனசுல பாடல் வரிகள்

மனசுல பாடல் 2024-ல் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: அனன்யா பட் மற்றும் Sanjay Subrahmanyan

Manasula is a song from the 2024 Tamil film Viduthalai Part 2, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Ananya Bhat and Sanjay Subrahmanyan.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : மனசுல மனசுல

இருவர் : ஒரு மாதிரியா இருக்கு

பெண் : நெனப்புல நெனப்புல

இருவர் : அது புது விதமா இருக்கு

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

ஆண் : தன் வழியே நடக்கிறதா

பெண் : இல்ல வழிவிட்டு வெலகிடுதா

ஆண் : தனிமைக்கு துணைய தேடனுமா

பெண் : போகிற போக்கில் போகணுமா

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

பெண் : சிட்டு ரெண்டு எரை எடுக்க
வட்டம் இட்டு செறகடிக்கும்
செறகடிக்கும் செறகடிக்கும்

ஆண் : சுத்தி சுத்தி திரிஞ்ச பின்னே
கூட்டில் ஒண்ணா குடி இருக்கும்
குடி இருக்கும் குடி இருக்கும்

பெண் : தனியா இருந்தது போதாதா
துணை ஒண்ணு இனஞ்சா ஆகாதா

ஆண் : குருவிய போல் வாழ்வமையாதா
மனமிருந்தா அது கெடைக்காதா

பெண் : நல்லதுன்னு சொல்லுதம்மா
என் மனசு முடிவாக

ஆண் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

பெண் : நெனப்புல நெனப்புல
அது புது விதமா இருக்கு

ஆண் : தன் வழியே நடக்கிறதா
இல்ல வழிவிட்டு வெலகிடுதா

பெண் : தனிமைக்கு துணைய தேடனுமா

ஆண் : போகிற போக்கில் போகணுமா

இருவர் : மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

Lyrics(English)

Male : Manasula manasula

Both : Oru maadhiriya irukku

Female : Nenapula nenapula

Both : Adhu pudhu vidhama irukku

Male : Manasula manasula
Oru maadhiriya irukku

Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Male : Than vazhiye nadakiradha

Female : Illa vazhivittu velagidudha

Male : Thanimaikku thunaiya thedanuma

Female : Pogira pokkil poganuma

Male : Manasula manasula
Oru maadhiriya irukku

Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Female : Sittu rendu erai edukka
Vattam ittu siragadikkum
Siragadikkum siragadikkum

Male : Suthi suthi thirinja pinnae
Koottil onna kudi irukkum
Kudi irukkum kudi irukkum

Female : Thaniya irundhadhu podhadha
Thunai onnu inanja aagadha

Male : Kuruviya pol vaazhvamaiyaadha
Manamirundha adhu kedaikadha

Female : Nalladhunnu solludhamma
En manasu mudivaaga

Male : Manasula manasula
Oru maadhiriya irukku

Female : Nenapula nenapula
Adhu pudhu vidhama irukku

Male : Than vazhiye nadakiradha
Illa vazhivittu velagidudha

Female : Thanimaikku thunaiya thedanuma

Male : Pogira pokkil poganuma

Both : Manasula manasula
Oru maadhiriya irukku

Manasula song FAQ

Who sang Manasula?

Manasula was sung by Ananya Bhat and Sanjay Subrahmanyan for the 2024 Tamil film Viduthalai Part 2.

Who wrote the lyrics of Manasula?

The lyrics of Manasula were written by Isaignani Ilayaraja.

Who composed the music for Manasula?

The music for Manasula was composed by Ilaiyaraaja.

Which movie is the song Manasula from?

Manasula is from the Tamil film Viduthalai Part 2, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

மனசுல பாடலை பாடியவர் யார்?

மனசுல பாடலை பாடியவர் அனன்யா பட் மற்றும் Sanjay Subrahmanyan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விடுதலை பாகம் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்