Ucchathula
உச்சத்துல கத்துறேனே
Artist profile
தனுஷ்
தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா (2013) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம் (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011-இல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 3 என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை சுருதி ஹாசன் என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலான கவனம் பெற்றார்.
2013 ஆம் ஆண்டு ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவருடன் சோனம் கபூர் நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் கே. வி. ஆனந்த் இயக்கிய அனேகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலம் 100 கோடி வசூலித்த திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது.
இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதைத் தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.
Venkatesh Prabhu Kasthuri Raja (born 28 July 1983), known professionally as Dhanush, is an Indian actor, filmmaker, lyricist and playback singer who works primarily in Tamil films, as well as few Hindi and Telugu films. Having starred in 50 films over his career, his accolades include six National Film Awards, two Tamil Nadu State Film Awards, fourteen SIIMA Awards, eight Filmfare Awards South and a Filmfare Award. One of the highest paid actors in Tamil cinema, he has been included in the Forbes India Celebrity 100 list six times.
Dhanush's debut film was Thulluvadho Ilamai, a 2002 coming-of-age film directed by his father, Kasthuri Raja. He achieved further success in Polladhavan (2007) and Yaaradi Nee Mohini (2008), both of which were critically acclaimed and commercially successful. His role as a rooster fight jockey in Aadukalam (2010) won him the National Film Award for Best Actor and the Filmfare Award for Best Actor – Tamil. He continued success with films, including Maryan (2013), Velaiilla Pattadhari (2014), Anegan (2015), Maari (2015), Kodi (2016), Vada Chennai (2018), Asuran (2019), Thiruchitrambalam (2022), Vaathi (2023) and Raayan (2024), the lattermost of which emerged as his highest-grossing release. Dhanush won his second National Film Award for Best Actor for Asuran (2019).
In 2011, Dhanush's popular song "Why This Kolaveri Di" from the romantic psychological thriller film 3 (2012) became the first Indian music video to cross 100 million views on YouTube. He made his Hindi film debut with Aanand L. Rai's Raanjhanaa (2013). His performance as an obsessive one-sided lover in the film won him the Filmfare Award for Best Male Debut in addition to a nomination for the Filmfare Award for Best Actor. Dhanush produces films through his production company, Wunderbar Films, and made his directorial debut with Pa. Pandi (2017). His song "Rowdy Baby" from Maari 2 became one of the most-viewed Indian songs of all time. It is the first South Indian video song to reach one billion views on YouTube.
Dhanush was born as Venkatesh Prabhu Kasthuri Raja on 28 July 1983 to Tamil film director and producer, Kasthuri Raja, and his wife, Vijayalakshmi, in Madras, Tamil Nadu. Initially he wished to study Hotel Management and become a chef. However his elder brother, film director Selvaraghavan, pressured him to become an actor. Dhanush also has two sisters named Vimalageetha and Karthiga Karthik.
Venkatesh Prabhu adopted the stage name, "Dhanush", after being inspired by the fictional covert operation from Kuruthipunal (1995). He debuted in the 2002 teen drama film Thulluvadho Ilamai, directed by his father Kasthuri Raja, which became a sleeper hit. He then appeared in his brother Selvaraghavan's first directorial venture, the romantic psychological thriller Kaadhal Kondein in 2003. The film portrayed Dhanush as a mentally-disturbed youth, Vinodh, who yearned for the love of his friend, eventually turning possessive of her. Upon release, the film opened to critical acclaim and proved to be a major commercial success, eventually becoming Dhanush's breakthrough in Tamil cinema. The film also fetched him his first nomination for the Filmfare Award for Best Actor – Tamil. His next film was the romantic comedy Thiruda Thirudi (2003), a critical and commercial success.
In 2004, Dhanush appeared in Pudhukottaiyilirundhu Saravanan and Sullan. Later, he also appeared in Dreams, another film panned by critics. The film was directed by his father, like their previous ventures. In 2005, Dhanush appeared in Devathaiyai Kanden and in the same year, he also worked on Balu Mahendra's Adhu Oru Kana Kaalam. Though it was a commercial disaster at the box office, Dhanush has repeatedly stated that he started taking acting seriously only after working with Mahendra.
In 2006, he reunited with his brother for the cult gangster film, Pudhupettai. It portrayed a young man's journey from a street urchin to gangster, receiving mixed reviews, initially, though Dhanush's performance received major praise and he subsequently received his second nomination for the Filmfare Award for Best Actor – Tamil. However, over the years, the film has undergone a critical re-evaluation and is now considered to be one of the greatest Tamil films ever made, whilst also garnering a huge cult following. That same year, he also reunited with Boopathy Pandian after Devathaiyai Kanden, for the romantic comedy, Thiruvilaiyaadal Aarambam, opposite Shriya Saran and Prakash Raj. A critic from Sify stated, "Dhanush as the hyperactive Thiru is simply superb and his ability to deliver funny lines casually is uncommendable." It was a major commercial success, a first for Dhanush, after several average and below-average grossers.
Dhanush's first release of 2007, Parattai Engira Azhagu Sundaram did not do well at the box office. The film was a remake of the successful Kannada language film Jogi (2005). However, his second film Polladhavan was released during Diwali 2007. Polladhavan was based on the 1948–Italian neorealist film Bicycle Thieves and Dhanush's performance was appreciated.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2026
கர
2026
2025
♪ 4
இட்லி கடை
2025
♪ 3
குபேரா
2025
♪ 4
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
2024
♪ 5
கேப்டன் மில்லர்
2024
♪ 5
ராயன்
2023
♪ 5
வாத்தி
2022
♪ 3
மாறன்
2022
♪ 4
2022
திருச்சிற்றம்பலம்
2021
♪ 8
ஜகமே தந்திரம்
2021
♪ 4
வணக்கம்டா மாப்பிளேய்
2020
♪ 6
பட்டாஸ்
2019
♪ 6
அசுரன்
2019
எனை நோக்கி பாயும் தோட்டா
2019
♪ 4
பக்கிரி
2019
♪ 6
பேட்ட
2018
♪ 4
எழுமின்
2018
♪ 9
காலா
2018
♪ 3
மாரி 2
2018
♪ 8
வட சென்னை
2017
♪ 6
என்னை நோக்கி பாயும் தோட்டா
2017
♪ 6
நானும் ரவுடி தான்
2017
♪ 5
ப. பாண்டி
2017
♪ 9
படை வீரன்
2017
♪ 5
பவர் பாண்டி
2017
♪ 4
வேலையில்லா பட்டதாரி 2
2017
♪ 5
யாதுமாகி நின்றாய்
2017
♪ 5
யாக்கை
2016
♪ 6
அம்மா கணக்கு
2016
♪ 5
கொடி
2016
♪ 4
தொடரி
2015
அனேகன்
2015
♪ 1
காக்கி சட்டை
2015
♪ 6
மாரி
2015
♪ 6
நானும் ரௌடி தான்
2015
♪ 4
தங்கமகன்
2015
விசாரணை
2014
♪ 5
அனேகன்
2014
காக்கா முட்டை
2014
♪ 5
வை ராஜா வை
2014
♪ 6
வேலையில்லா பட்டதாரி
2013
எதிர்நீச்சல்
2013
♪ 10
இரண்டாம் உலகம்
2013
♪ 6
மரியான்
2013
♪ 7
நையான்டி
2012
♪ 10
3 மூன்று
2012
♪ 5
எதிர் நீச்சல்
2012
♪ 7
மரியான்
2011
♪ 6
ஆடுகளம்
2011
மாப்பிள்ளை
2011
♪ 6
மயக்கம் என்ன
2011
♪ 7
சீடன்
2011
♪ 7
வேங்கை
2010
♪ 6
ஆயிரத்தில் ஒருவன்
2010
♪ 8
ஆயிரத்தில் ஒருவன் (2010)
2010
♪ 6
குட்டி
2010
♪ 6
உத்தம புத்திரன்
2009
♪ 5
படிக்காதவன்
2008
♪ 5
யாரடி நீ மோகினி
2007
பரட்டை என்கிற அழகுசுந்தரம்
2006
♪ 7
புதுப்பேட்டை
2005
♪ 5
அது ஒரு கானாக்காலம்
2005
தேவதையைக் கண்டேன்
2004
♪ 4
தேவதையை கண்டேன்
2004
♪ 1
ட்றீம்ஸ்
2004
♪ 6
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2004
♪ 6
சுள்ளான்
2003
♪ 10
காதல் கொண்டேன்
2003
♪ 6
திருடா திருடி
2002
♪ 6
துள்ளுவதோ இளமை