Tamil Songs lyrics · 2017
Ucchathula lyrics from Velaiyilla Pattathari 2 movie - வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்திலிருந்து உச்சத்துல கத்துறேனே பாடல் வரிகள்
உச்சத்துல கத்துறேனே பாடல் 2017-ல் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: தனுஷ்
Ucchathula is a song from the 2017 Tamil film Velaiyilla Pattathari 2, written by Dhanush, composed by Sean Roldan and sung by Dhanush.
- Movie Name
- Velaiyilla Pattathari 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வேலையில்லா பட்டதாரி 2
- Music
- Sean Roldan
- Year
- 2017
- Lyrics
- Dhanush
- Singers
- Dhanush
Lyrics(Tamil)
என் பச்சை மனம் பிச்சிக்கிச்சு எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லி தாரேன் கதுக்கடா நீயும்
உச்சத்துல கத்துறேனே நானும்
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில் நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போய்டுமே மானம்
என் வாழ்க்கையை தான் காணோம்
இப்போ வந்துடுச்சு ஞானம்
என் பச்சை மனம் பிச்சிக்கிச்சு எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லி தாரேன் கத்துகிற நேரம்
கல்யாணம் Is A Dangerda மாமா
Damageu நீயும் ஏத்துக்க தாம்மா
பொண்டாட்டி வந்தா Lifea ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் Dreama
என்ன செஞ்சும் போதவில்லை
என்ன வேணும் ஒன்னும் புரியவில்லை
தப்பு தாண்டா செய்யவில்லை
சாத்தியமா நான் நல்லபுள்ள
சிந்தாத கண்ணீர் சிந்தாதது
உன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கணும்
தேடாத நிம்மதி தேடாத
அது Confirma முடிஞ்சது நீ ஏத்துக்கோ
காதல் காலத்தில் அவதான் கற்பூரம்
கல்யாணம் முடிஞ்சாக்க அவளே தான் பூதம்
காதல் பகல் கனவு
கல்யாணம் கெட்ட கனவு
கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு
உச்சத்துல கத்துறேனே நானும்
சுத்தி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில் நிக்குறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா போய்டுமே மானம்
என் வாழ்க்கையை தான் காணோம்
இப்போ வந்துடுச்சு ஞானம்
என் பச்சை மனம் பிச்சிக்கிச்சு எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லி தாரேன் கத்துகிற நேரம்
கல்யாணம் Is A Dangerda மாமா
Damageu நீயும் ஏத்துக்க தாம்மா
பொண்டாட்டி வந்தா Lifea ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் Dreama
பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே Scary
Tragedy ஆச்சு என்னோட Story
Lyrics(English)
En Pacha Manam Pichikichu Eppa Ithu Aarum
Naan Pattathellaam Solli Thaaraen Kathukadaa Neeyum
Uchathula Kathurene Naanum
Suthi Innum Konjam Venum
Kathiyila Nikkurene Naanum
Ada Kalyaanam Thaan Kattikittaa Poidume Maanam
En Vaazhkkaiya Thaan Kaanom
Ippo Vanthuduchu Gnanam
En Pacha Manam Pichikichu Eppa Ithu Aarum
Naan Pattathellaam Solli Thaaraen Kathukira Neram
Kalyaanam Is A Dangerda Mama
Damageu Neeyum Yaethukka Thaamma
Pondaatti Vanthaa Lifea Oru Coma
Sandhosam Ellaam Aayidum Dreama
Enna Senjum Pothavilla
Enna Vaenum Onnum Puriyavilla
Thappu Thandaa Seiyavilla
Sathiyamaa Naan Nallapulla
Sinthaatha Kanneer Sinthaathad
Unna Senjaalum Thembaaga Nee Nikkanum
Thedaatha Nimmathi Thedaatha
Athu Confirma Mudinjathu Nee Yaehukko
Kaathal Kaalathil Avathaan Karpooram
Kalyaanam Mudinjaakka Avale Thaan Bootham
Kaathal Pagal Kanavu
Kalyaanam Ketta Kanavu
Ketta Kanavu Ketta Kanavu Ketta Kanavu Ketta Kanavu
Uchathula Kathurene Naanum
Suthi Innum Konjam Venum
Kathiyila Nikkurene Naanum
Ada Kalyaanam Thaan Kattikittaa Poidume Maanam
En Vaazhkkaiya Thaan Kaanom
Ippo Vanthuduchu Gnanam
En Pacha Manam Pichikichu Eppa Ithu Aarum
Naan Pattathellaam Solli Thaaraen Kathukira Neram
Kalyaanam Is A Dangerda Mama
Damageu Neeyum Yaethukka Thaamma
Pondaatti Vanthaa Lifea Oru Coma
Sandhosam Ellaam Aayidum Dreama
Pondaatti Moonjiya Paathaale Scary
Tragedy Aachu Ennoda Story
Ucchathula song FAQ
Who sang Ucchathula?
Ucchathula was sung by Dhanush for the 2017 Tamil film Velaiyilla Pattathari 2.
Who wrote the lyrics of Ucchathula?
The lyrics of Ucchathula were written by Dhanush.
Who composed the music for Ucchathula?
The music for Ucchathula was composed by Sean Roldan.
Which movie is the song Ucchathula from?
Ucchathula is from the Tamil film Velaiyilla Pattathari 2, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.
உச்சத்துல கத்துறேனே பாடலை பாடியவர் யார்?
உச்சத்துல கத்துறேனே பாடலை பாடியவர் தனுஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.