கோலாகலமாக நடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள்- சிம்பு, தனுஷ் என பலபிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக கொண்டாடும் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு தேசிய விருது நிறைய கிடைக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை.
ஆனால் அவரோ அந்த விருது எல்லாம் எனக்கு பெரியது இல்லை, எனது ரசிகர்களின் பாராட்டே எனது விருது என்று ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார்.
யுவன் இசையில் வலிமை பட முழு பாடல்களை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங்.
இந்த நிலையில் இன்று இசையமைப்பாளர் யுவனின் பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அதோடு யுவன் ஷங்கர் ராஜாவும் தனது பிறந்தநாளை பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளார்.
நேற்று கோலாகலமாக நடந்த யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு, தனுஷ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்,
What's Your Reaction?