குழந்தையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியான புகைப்படம்
குழந்தையுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியான புகைப்படம்

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாரா கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மேலும் இந்த புகைப்படம் குறித்து வேறு எந்தஒரு விவரம் தெரியவில்லை. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
What's Your Reaction?






