படங்களில் கூட இல்லாத அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா.

விளம்பரத்திற்காக சமந்தா கவர்ச்சி.

Sep 10, 2021 - 02:34
Sep 10, 2021 - 02:37
 0  43
படங்களில் கூட இல்லாத அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. காதல் கணவர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வரும் நிலையில் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் நடிப்பு, போட்டோஷூட் என பிஸியாக உள்ளார். சமீபத்தில் பெண்களின் கைப்பை விளம்பரம் ஒன்றுக்காக இவர் எடுத்த போட்டோஷூட்டில் படங்களில் கூட இல்லாத அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து நடித்துள்ளார். இந்த படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow