அரை மணி நேரத்தில் மிக பெரிய சாதனை செய்த விஜய்யின் 'ஒரு குட்டி கதை'

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

Feb 14, 2020 - 04:39
Jul 29, 2023 - 01:30
 0  304
அரை மணி நேரத்தில் மிக பெரிய சாதனை செய்த விஜய்யின் 'ஒரு குட்டி கதை'

விஜய் மற்றும் விஜய் சேதுபடத்தியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் First சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படல் வெளிவந்த அரை மணி நேரத்திலேயே 1 மில்லியம் பார்வையாளர்களை கொண்டு மிக பெரிய சாதனையை செய்துள்ளது.

மேலும் இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow