நடிகர் சரத்குமாரின் மொத்த குடும்ப புகைப்படம்.

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் மக்களால் கொண்டாடப்பட்டவர். குடும்ப பாங்கான கதை, ஆக்ஷன் படங்கள் என நிறைய நடித்துள்ளார்.
இப்போது சில படங்கள் நடித்தாலும் சரியான வரவேற்பு இல்லை.
அவ்வப்போது அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் அவர் வெளிநாட்டில் உள்ள தனது மகனை
பார்க்க சென்றிருந்தார், அங்கு எடுத்த புகைப்படங்களையும் நடிகை ராதிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.
தற்போது சரத்குமார் தனது இரண்டு மகள்கள், மகன், மனைவி என அனைவருடனும் இணைந்து எடுத்த லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதை ரசிகர்கள் பார்த்துவிட்டு அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






