நயன்தாரா வெளியிட்ட புகைப்படம். நாளுக்கு நாள் ஒல்லியாகிக்கொண்டு போகும் நயன்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார். இவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் எலும்பும் தோலுமாக வயதானவர் போன்று காணப்படுகின்றார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் தலைவி உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா? நாளுக்கு நாள் ஒல்லியாகிக்கொண்டே போகிறாரே.... அன்பான இயக்குனரே தலைவிக்கு சோறு போடுகிறீர்களா? இல்லையா? என்று விக்கியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?