கிருஷ்ணரை வணங்கியபடி அழகிய நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய காஜல் அகர்வால்

Aug 31, 2021 - 04:49
Aug 31, 2021 - 04:52
 0  36
கிருஷ்ணரை வணங்கியபடி அழகிய நடிகை காஜல் அகர்வாலின்  புகைப்படங்கள்.

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு 'ஹோ கயா 2004 என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் திருமணத்திற்கு திருமணத்திற்கு பின்னர் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று வரும் காஜல், திருமணம் ஆகிவிட்ட நிலையிலும் காஜல் தொடர்ந்து போட்டோஷூட்களும் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். நேற்று காஜல் அகர்வால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow