இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(25-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(25-04-2020)

Apr 24, 2020 - 20:15
 0  224
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(25-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

25-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:05 am #சந்திரௌதயம்   : 07:32 AM
#சூரியாஸ்தமனம் : 6:30 pm #சந்திராஸ்தமனம் : 08:30 PM
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   ரிஷபம்
#மாதம்    : வைகாசி   
#பக்ஷம்    : சுக்ல பக்ஷ
 
   
#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : காரி(சனி)

2️⃣,திதி     : துவிதியை இறுதி 11:52 am திருதியை

3️⃣,நட்சத்திரம் : கார்த்திகை இறுதி 08:58 pm ரோகிணி

4️⃣,யோகம்  :சௌபாக்கியம் இறுதி 11:51 pm சோபனம்

5️⃣,கரணம்    :கௌலவம் 11:52 am 
சைதுளை 12:40 am
கரசை 12:40 am

#நல்ல_நேரம்  

அபிஜித்   : 11:52 am – 12:42 pm

அமிர்த காலம்     : 06:19 pm – 08:04 pm

ஆனந்ததி யோகம் : 08:58 pm Sreevatsa

#கெட்ட_நேரம்

ராகுகாலம்   : 9:53 AM – 11:10 AM

யம கண்டம் : 1:44 PM – 3:01 PM

தியாஜ்யம்   : 07:48 am – 09:33 am

குளிகன்  : 7:19 AM – 8:36 AM

#துர்முஹுர்த்தம் 

1. 08:41 AM – 09:22 AM

#சித்தயோகம் இரவு 08.57 வரை பின்பு #அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.

#சுப_ஹோரைகள் 
காலை 07.00-08.00, 
பகல் 10.30-12.00,  
மாலை 05.00-07.00. 
இரவு 09.00-10.00.

#சந்திராஷ்டமம்
#சுவாதி
#விசாகம்

மேஷம்

புத்திரர்கள் வழியில் சுப காரியம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். பேச்சுத்திறமைகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தனம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


 
அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : சுபமான நாள்.

பரணி : எண்ணங்கள் நிறைவேறும்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

நண்பர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வீட்டிற்குப் பயன்படக்கூடிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மரம் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் உண்டாகும். ரகசியம் தொடர்பான விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்

மிதுனம்

கல்வி தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

திருவாதிரை : சோர்வு உண்டாகும்.

புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்

பற்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவு மேம்படும். மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

பூசம் : பாராட்டப்படுவீர்கள்.

ஆயில்யம் : இலாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொது வாழ்வு தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க இயலும். உள்ளிருக்கும் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.

கன்னி

தாழ்வு மனப்பான்மை மறந்து அனைவருடன் ஒருங்கிணைந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். உயர் அதிகாரிகளால் செய்யும் முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரம்புக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளுக்காக அலைச்சலும், சில விரயங்களும் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

அஸ்தம் : செலவுகள் அதிகரிக்கும்.

சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

உறவினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டாலும் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடைகளிடம் சற்று கவனமாக இருக்கவும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

சுவாதி : நெருக்கடிகள் உண்டாகும்.

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

விருச்சகம்

குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனநிலையில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத கௌரவப் பதவிகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனைவிவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

தனுசு

செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். மனதில் தெய்வ சிந்தனைகள் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். தனித்தன்மையுடன் எதிலும் செயல்பட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய நபர்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றமான சூழல் அமையும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : மாற்றமான நாள்.

பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : பாராட்டப்படுவீர்கள்.

மகரம்

கோபத்தை விடுத்து நிதானமாக செயல்படுவது நன்மையை அளிக்கும். எதிர்பாராத சில செயல்கள் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மனவருத்தங்கள் உண்டாகலாம். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : நன்மை உண்டாகும்.

திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

அவிட்டம் : தனவரவுகள் மேம்படும்.

கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.

சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.

பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

வேலை செய்யும் இடங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் ஏற்பட்டுள்ள கவலைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow